தொலைவால் தூரத்தில் இருந்தாலும்
என் நினைவால் நெஞ்சோரத்தில் நீ…

எப்போதும் நான் நினைப்பது ஒன்று தான்
தொலைவில் உள்ள உன்னை
எப்போது நேரில் காண்பேன் என்று.........
சிறகுகள் இல்லை என்னிடம்
உன்னை தேடி வர
ஆனால்
இதயம் இருக்கிறது என்றும்
உன்னை நினைத்திட........
என் கண் பார்க்காத
தூரத்தில் நீ இருந்தாலும்
என் இதயம் மறக்காத
ஒரே உறவு நீ தான்..........
என் நினைவால் நெஞ்சோரத்தில் நீ…

எப்போதும் நான் நினைப்பது ஒன்று தான்
தொலைவில் உள்ள உன்னை
எப்போது நேரில் காண்பேன் என்று.........
சிறகுகள் இல்லை என்னிடம்
உன்னை தேடி வர
ஆனால்
இதயம் இருக்கிறது என்றும்
உன்னை நினைத்திட........
என் கண் பார்க்காத
தூரத்தில் நீ இருந்தாலும்
என் இதயம் மறக்காத
ஒரே உறவு நீ தான்..........