• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Mudhalvi memes (Part - 1) Time to lead

KVG IS HERE

Acting Admin in Zozoland
Posting Freak
வணக்கம். இன்று நாம் பேட்டி எடுக்க போகும் நபருக்கு Chatzozo-ல் அறிமுகம் தேவை இல்லை.
வணக்கம் Mr. Ichayan

வணக்கம் KVG

1.jpg

Chatzozo-ல வர்ற எல்லாரும் Fun காகவும் யாரோடவாச்சும் மொக்க போடவும் Time pass பண்ணவும் தான் வராங்க. ஆனா அவங்களுக்கு கடைசில மிஞ்சுறது என்னவோ ஏமாற்றமும் அதிருப்தியும் தான்.

என்ன சொல்ற நீ. எல்லாரும் மகிழ்ச்சியா தான் இருக்காங்க. ஜல்ஸா பண்ணுங்கடா -ன்னு அவங்களே Nick name suggestion சொல்றாங்க, அந்த அளவு ரசிச்சு chat பன்றாங்க.

2.jpg

ஆனா, இன்னும் எதாவது Complaint பண்ணிட்டு தான இருக்காங்க. உங்க Moderators எல்லாம் Chat Owner மாதிரி நடந்துக்கிறாங்க-ன்னு சொல்றாங்களே.

குத்தம் சொல்றவங்க சொல்லிட்டு தான் இருப்பாங்க. மற்ற சேட்-ல இருந்து நம்ம சேட்-க்கு Users எல்லாம் அலைகடலா வந்துட்டு இருக்காங்க.

ஆனா, நம்ம Chat-ல இருக்க பழைய Users எல்லாம் இப்போ வேற chat போறாங்களே

நான் அட்மின் ஆன பிறகு மற்ற Chat platform விட, Chatzozo முதல் இடத்துக்கு உயர்ந்து இருக்கு. தமிழ்ல இருக்குற Chat room-லயே Chatzozo தான் அதிக பேரு use பன்றாங்க. புள்ளி விவரம் தெரியாம பேசாத.

3.jpg

புள்ளி விவரம் தான வேணும். ஒரு சில Chat-ல Peak hours-ல 400 to 500 Users Chat பன்றாங்க. ஆனா chatzozo 300 தொடுறதே ஆச்சர்யமா இருக்கு. இந்த எண்ணிக்கையை உயர்த்த நீங்க எந்த நடவடிக்கையும் எடுக்காம எல்லா zozo chatroom ல யும் புள்ளி வச்சுட்டு இருக்கீங்க.

பேட்டிய பரபரப்பாகி நீ பேரு வாங்குறதுக்காக ஆதாரமில்லாம பேச கூடாது

No No. ஆதாரம் இருக்கு. கொஞ்சம் பாருங்க

4.jpg

5.jpg

இதெல்லாம் நீங்க வச்ச புள்ளி தான் ஐயா

Satz: ஏய்...எங்க தலைவரையே எடக்கு மடக்கா கேள்வி கேட்டு மாட்டி விட பாக்கறியா உன்ன Permanent Ban பண்ணிருவேன். நிப்பாட்டு பேட்டிய...

அது அவ்வளவு சுலபம் இல்லங்க. Users எல்லாம் பாத்துட்டு இருக்காங்க. அப்படியே Ban பண்ணாலும் திரும்பி வந்து Spam பண்ணுவேன்.

6-7.jpg

அட்மின் பதவியை பத்தி என்ன தெரியும் உனக்கு. எத்தனை குறை நிறைகள் எத்தனை கண்ணீர் எவ்வளவு நன்றி எவ்வளவு நெருக்கடி எத்தனை சிக்கல் எத்தனை டென்ஷன் தெரியுமா.

அதுக்கு தான நீங்க அட்மினா இருக்கீங்க. நீங்க தான் அதெல்லாம் சரி பண்ணனும்

9.jpg

தீ -க்கு உள்ள கை வச்சா சுடும்னு சொல்றேன் உனக்கு புரியல. ஒரு நாள் நீ அட்மினா இருந்து பாரு அப்போ தெரியும். என் பதவி ஒரு முள் படுக்கைனு புரியும். அப்புறம் நீயே மக்களுக்கு எடுத்து சொல்லு

எனக்கு தான் பதவி ஆசையே இல்லையே நான் எப்படி அட்மின் ஆக முடியும். இது சரியான பதில் இல்லையே

உன்ன மாதிரி ஆளுங்ககிட்ட பொறுப்பை குடுத்தா பின்வாங்குற பாத்தியா. சட்டத்துல அதுக்கு இடம் இருக்கு. Administrator-ட சொல்லி உன்ன அட்மின் ஆகுறோம்.

14.jpg

என்ன சீக்கிரம் சொல்லு மக்கள் எல்லாம் பாக்குறாங்க. இல்ல பேட்டியை முடிச்சுக்கலாமா

11.jpg

சரி Ichayan. இது சாத்தியம்னா நான் தயார். ஒரு நாள் நான் அட்மினா இருந்து பாக்குறேன் (Mudhalvan BGM playing)

12.jpg

KVG என்னும் நான்.............. சட்டப்படி அமைக்கப்பட்ட chatzozo அமைப்பின் அட்மின் பதவியை ஏற்று..... BGM (அடுத்த பாகத்தில் தொடரும்)

@Ichayan @Administrator @Rapunzel @satz :giggle:
 
Last edited:
வணக்கம். இன்று நாம் பேட்டி எடுக்க போகும் நபருக்கு Chatzozo-ல் அறிமுகம் தேவை இல்லை.
வணக்கம் Mr. Play boy admin.

வணக்கம் KVG

View attachment 33635

Chatzozo-ல வர்ற எல்லாரும் Fun காகவும் யாரோடவாச்சும் மொக்க போடவும் Time pass பண்ணவும் தான் வராங்க. ஆனா அவங்களுக்கு கடைசில மிஞ்சுறது என்னவோ ஏமாற்றமும் அதிருப்தியும் தான்.

என்ன சொல்ற நீ. எல்லாரும் மகிழ்ச்சியா தான் இருக்காங்க. ஜல்ஸா பண்ணுங்கடா -ன்னு அவங்களே Nick name suggestion சொல்றாங்க, அந்த அளவு ரசிச்சு chat பன்றாங்க.

View attachment 33636

ஆனா, இன்னும் எதாவது கம்பளைண்ட் பண்ணிட்டு தான இருக்காங்க. உங்க Moderators எல்லாம் Chat Owner மாதிரி நடந்துக்கிறாங்க-ன்னு சொல்றாங்களே.

குத்தம் சொல்றவங்க சொல்லிட்டு தான் இருப்பாங்க. மற்ற சேட்-ல இருந்து நம்ம சேட்-க்கு Users எல்லாம் அலைகடலா வந்துட்டு இருக்காங்க.

ஆனா, நம்ம Chat-ல இருக்க பழைய Users எல்லாம் இப்போ வேற chat போறாங்களே

நான் அட்மின் ஆன பிறகு மற்ற Chat platform விட, Chatzozo முதல் இடத்துக்கு உயர்ந்து இருக்கு. தமிழ்ல இருக்குற Chat room-லயே Chatzozo தான் அதிக பேரு use பன்றாங்க. புள்ளி விவரம் தெரியாம பேசாத.

View attachment 33639

புள்ளி விவரம் தான வேணும். ஒரு சில Chat-ல Peak hours-ல 400 to 500 Users Chat பன்றாங்க. ஆனா chatzozo 300 தொடுறதே ஆச்சர்யமா இருக்கு. இந்த எண்ணிக்கையை உயர்த்த நீங்க எந்த நடவடிக்கையும் எடுக்காம எல்லா zozo chatroom ல யும் புள்ளி வச்சுட்டு இருக்கீங்க.

பேட்டிய பரபரப்பாகி நீ பேரு வாங்குறதுக்காக ஆதாரமில்லாம பேச கூடாது

No No. ஆதாரம் இருக்கு. கொஞ்சம் பாருங்க

View attachment 33645

View attachment 33646

இதெல்லாம் நீங்க வச்ச புள்ளி தான் ஐயா

Satz: ஏய்...எங்க தலைவரையே எடக்கு மடக்கா கேள்வி கேட்டு மாட்டி விட பாக்கறியா உன்ன Permanent Ban பண்ணிருவேன். நிப்பாட்டு பேட்டிய...

அது அவ்வளவு சுலபம் இல்லங்க. Users எல்லாம் பாத்துட்டு இருக்காங்க. அப்படியே Ban பண்ணாலும் திரும்பி வந்து Spam பண்ணுவேன்.

View attachment 33652

அட்மின் பதவியை பத்தி என்ன தெரியும் உனக்கு. எத்தனை குறை நிறைகள் எத்தனை கண்ணீர் எவ்வளவு நன்றி எவ்வளவு நெருக்கடி எத்தனை சிக்கல் எத்தனை டென்ஷன் தெரியுமா.

அதுக்கு தான நீங்க அட்மினா இருக்கீங்க. நீங்க தான் அதெல்லாம் சரி பண்ணனும்

View attachment 33653

View attachment 33656

என்ன சீக்கிரம் சொல்லு மக்கள் எல்லாம் பாக்குறாங்க. இல்ல பேட்டியை முடிச்சுக்கலாமா

View attachment 33657

சரி Ichayan. இது சாத்தியம்னா நான் தயார். ஒரு நாள் நான் அட்மினா இருந்து பாக்குறேன் (Mudhalvan BGM playing)

View attachment 33655

Ena ga edhu
 
MEME-20210822-114355.jpg
 
Aathi ithu Vera level idea vaa irukae kelambunga intha meme kondu poyi remake pannuvoam :Cwl: :Cwl: Namalum oru naal mudhalvar aagiruvoam
 
Top