Briyani@illu
Favoured Frenzy
முத்தம் இடும் மாலை வேளை மூடு விழா நாடகமோ
நித்தம் இதழ் தேடும் நேரம் நாணம் எனும் நோய் வருமோ
பூமாலை சூடாது பாய் தேட கூடாது எல்லை தனை தாண்டாது பிள்ளை
என தாலாட்டு மஞ்சள் தரும் நாள் கூறு வஞ்சம் இல்லை தாள் போடு காமன் கணை ஏவல் எனை காவல் மீற தூண்டுதே