பக்கத்துல வாழும்போது
உன்னருமை தெரியல
உன்னருமை தெரியும்போது பக்கம் நீ இல்ல
S2:தன்னந்தனி படகுபோல
தத்தளிக்கும் வாழ்க்கை போல
தண்டனைகள் ஏதும் இல்ல
இந்த மண்ணுல.......................................
உன்னருமை தெரியல
உன்னருமை தெரியும்போது பக்கம் நீ இல்ல
S2:தன்னந்தனி படகுபோல
தத்தளிக்கும் வாழ்க்கை போல
தண்டனைகள் ஏதும் இல்ல