Inikkindra thee idhu



உள்ளிருக்கும்
இதயத்துக்கு எனை
புரியும் யாருக்குத்தான்
நம் காதல் விடை தெரியும்


நான் சாம்பல்
ஆனாலும் என் காதல்
வாழுமே அந்த சாம்பல்
மீதும் உனக்காக சில
பூக்கள் பூக்குமே


காதல் சிறகானது
இன்று சருகானது என் உள்
நெஞ்சம் உடைகின்றது

Last edited: