• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

King Atomic_

Favoured Frenzy
அவள் விட்டு சென்ற இடத்தில் நின்று என் நினைவினை எட்டி பார்த்தேன்
அவள் கூறிய காரணம் எனக்கு கவிதையாய் தெரிந்தது :heart1:
எட்டி பிடிக்க எண்ணிய என் கைகள் அவள் எட்டும் தூரத்தில் இல்லை என என் மனதிடம் கூறியது
:cry1:
வந்தாள் என் கனவிலும் நினைவிலும்
நான்கு ஆண்டுகள் ஆகியும் அவள் நினைவுகள் என் சுயநினைவை இழக்க செய்கிறது:zzz:
என்னை விட்டு சென்றவளே என்றும் நீ நிலவை போல் பிரகாசமாய் வாழ வாழ்த்துகிறேன்
-JP

 
Top