• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Heart touched Tamil lyrics.

❤️ Dreamer guy ❤️

Epic Legend
Chat Pro User
இனி மேல் நமது
இதழ்கள் இணைந்து சிரிக்கும்
ஓசை கேட்குமே
நெடுநாள்
நிலவும் நிலவின் களங்கம்
துடைக்க கைகள் கோர்க்குமே
உருவாக்கினாய் அதிகாலையை
ஆகவே நீ என் வாழ்வின் மோட்சமே.....

எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்
எனதுறவே எனதுறவே
கடவுளை போல் நீ முளைத்தாய்...
❤️
 

ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய்

என் இரவையும் பகலையும் மாற்றி போனாய்

ஏன் இந்த பிாிவை தந்தாய்

என் இதயத்தில் தனிமையை ஊற்றி போனாய்

உள்ளே உன் குரல் கேட்குதடி

என்னை என் உயிா் தாக்குதடி

எங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன்
மறந்தேன் நான் ஓஓஒ…

❤️ ❤️ ❤️
 
அஞ்சு நாள் வரை
அவள் பொழிந்தது
ஆசையின் மழை அதில் நனைந்தது நூறு ஜென்மங்கள் நினைவினில் இருக்கும்.


அவள் அழகை
பாட ஒரு மொழி
இல்லையே
அளந்து
பாா்க்க பல விழி
இல்லையே
என
இருந்த போதும்
அவள் எனதில்லையே
மறந்து போ என் மனமே...
 
நீ வந்தாய் என் வாழ்விலே…
பூ பூத்தாய் என் வேரிலே…
நாளையே நீ போகலாம்…
என் ஞாபகம் நீ ஆகலாம்…
தேர் சென்ற பின்னாலே…
வீதி என்னாகுமோ…
யார் இவன் யார் இவன்…
ஓா் மாயவன் மெய்யானவன் அன்பில்…
 
என் கண்ணில் ஈரம் வந்தால்…
என் நெஞ்சில் பாரம் வந்தால்…
சாய்வேனே உன் தோளிலே…
கண்ணீரே கூடாதென்றும்…
என் பிள்ளை வாடாதென்றும்…
சொல்வாயே அந்நாளிலே…
 
அன்பென்ற ஒற்றை
சொல்லை போல் ஒன்று
வேறு இல்லை நீ காட்டும்
பாசத்துக்கு தெய்வங்கள்
ஈடு இல்லை என் நெஞ்சம்
உன்னை மட்டும் கடிகார
முள்ளை சுற்றும் நொடி நேரம்
நீ பிரிந்தால் அம்மாடி உயிரே
போகும் நீ சொன்னால் எதையோ
செய்வேன் தலை ஆட்டும்
பொம்மை ஆவேன்...
@Saraa dedicated for u ❤️
 
அன்பென்ற ஒற்றை
சொல்லை போல் ஒன்று
வேறு இல்லை நீ காட்டும்
பாசத்துக்கு தெய்வங்கள்
ஈடு இல்லை என் நெஞ்சம்
உன்னை மட்டும் கடிகார
முள்ளை சுற்றும் நொடி நேரம்
நீ பிரிந்தால் அம்மாடி உயிரே
போகும் நீ சொன்னால் எதையோ
செய்வேன் தலை ஆட்டும்
பொம்மை ஆவேன்...
@Saraa dedicated for u ❤️
English songs kuda post panalama?
 
Podalam bro
She :
Romeo, take me somewhere we can be alone
I'll be waiting, all there's left to do is run
You'll be the prince and I'll be the princess
It's a love story, baby, just say, Yes.

He :
Marry me, Juliet
You'll never have to be alone
I love you and that's all I really know
I talked to your dad, go pick out a white dress
It's a love story, baby, just say, Yes.
 

இதயத்தின்
உள்ள பெண்ணே நான்
செடி ஒன்னு தான் வெச்சு
வளர்த்தேன் இன்று அதில்
பூவாய் நீயே தான் பூத்தவுடனே
காதல் வளர்த்தேன்​
 
அழகான நதி பார்த்தால்
அதன் பெயரினை கேட்க மனம் துடிக்கும்!
இவள் யாரோ என்ன பேரோ
நானே அறிந்திடும் வரையில் ஒரு மயக்கம்!
ஏதேதோ ஊர் தாண்டி ஏராளம் பேர் தாண்டி
போகின்றேன் போகின்றேன்!
நில்லென்று சொல்கின்ற நெடுங்சாலை விளக்காக அலைகின்றேன் !எரிகின்றேன்!
மொழி தெரியா பாடலிலும் அர்த்தங்கள் இன்று புரிகிறதே!
வழி துணையாய் நீ வந்தாய் போகும் தூரம் குறைகிறதே!
என் நெஞ்சோடு வீசும் இந்த பெண்ணோட வாசம்!
இவள் கண்ணோடு பூக்கும் பல விண்மீன்கள் தேசம்!
என் காதல் சொல்ல ஒரு வார்த்தை இல்லை!
என் கண்ணுக்குள்ளே இனி கனவே இல்லை! ♥️
 
இனி மேல் நமது
இதழ்கள் இணைந்து சிரிக்கும்
ஓசை கேட்குமே
நெடுநாள்
நிலவும் நிலவின் களங்கம்
துடைக்க கைகள் கோர்க்குமே
உருவாக்கினாய் அதிகாலையை
ஆகவே நீ என் வாழ்வின் மோட்சமே.....

எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்
எனதுறவே எனதுறவே
கடவுளை போல் நீ முளைத்தாய்...
❤️
LINE-Creators-Stickers-Bubhu-the-Cute-Baby-Panda-Example.gif
 
எட்டாத உயரத்தில்
நிலவை வைத்தவன் யாரு
கையோடு சிக்காமல் காற்றை
வைத்தவன் யாரு

இதை எண்ணி எண்ணி
இயற்கையை வியக்கிறேன்
எட்டாத உயரத்தில் நிலவை
வைத்தவன் யாரு

பெண்ணே பெண்ணே
பூங்காற்று அறியாமல் பூவை
திறக்க வேண்டும் பூக்கூட அறியாமல்
தேனை ருசிக்க வேண்டும்

ஆட உலகை ரசிக்க
வேண்டும் நான் உன் போன்ற
பெண்ணோடு.

 
எட்டாத உயரத்தில்
நிலவை வைத்தவன் யாரு
கையோடு சிக்காமல் காற்றை
வைத்தவன் யாரு

இதை எண்ணி எண்ணி
இயற்கையை வியக்கிறேன்
எட்டாத உயரத்தில் நிலவை
வைத்தவன் யாரு

பெண்ணே பெண்ணே
பூங்காற்று அறியாமல் பூவை
திறக்க வேண்டும் பூக்கூட அறியாமல்
தேனை ருசிக்க வேண்டும்

ஆட உலகை ரசிக்க
வேண்டும் நான் உன் போன்ற
பெண்ணோடு.

size_l.jpg
 
நீ நெருங்கி வந்தா…
காதல் வாசம்…
என் உசுரு மொத்தம்…
உன்னப் பேசும்…

நீயும் என்ன நீங்கிப் போனா…
நீல வானம் கண்ணீர் சிந்தும்…
பேசாமத்தான் போகாதடி…
பாசாங்குத் தான் பண்ணாதடி…

சத்தியமா உன் நினைப்பில்…
மூச்சு முட்டி திக்குறேன்டி…
கோபம் ஏத்திக் கொல்லாதடி…
கொத்தித் கொத்தி தின்னதா…
 
Top