• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Happy woman's day

# சூரியன் இன்றி பூமி சுழலாது பெண்கள் இல்லாமல் இவ்வுலகம் இயங்காது #
:heart1:

#அன்னையின் இதயத்துடிப்பு மனிதனை மயக்கும் முதல் இசை #

View attachment InShot_20230308_160127741.mp4


நட்சத்திரம் அவள்..
நட்சத்திரங்களை எண்ண முடியாமல் வானத்தில் தொலைந்து கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள். உண்மையான நட்சத்திரங்கள் கண்முன் ஜொலித்து கொண்டிருக்கும்போது! உங்கள் வாழ்வின் பெண்களே உங்களின் நம்பிக்கை நட்சத்திரங்கள்...

View attachment 114483

பெண்ணே உன்னை மதிப்பவர்களுக்கு......
மலராய் இரு......
உன்னை மிதிப்பவர்களுக்கு......

முள்ளாய் இரு......

View attachment 114485

மலரின் மறுபிறப்பாய் அவதரித்து, மணப்பெண்ணாய் அடிவைக்கும் போது…
மாமன், மாமி மனமறிந்து…
கட்டிய மணவாளன் தேவையறிந்து…
பெற்ற மழலையின் நலனை முன்னிறுத்தி…
மயக்கும் புன்சிரிப்பில் மதிமயங்கி…
தனக்கென ஏதும் எண்ணாது, மக்கட் நலன் ஒன்றே பெரும் பணியாய்

மாதந்தோறும் இடைவிடாது மணக்கும் மலர் அன்றோ பெண்.!.......
View attachment 114486


கருவில் அரும்பி உருவம் தரித்து பருவம் அடையுமுன் பலபல பக்குவங்கள் பதறாமல் பெறுபவள்!
அரும்பும் மலராய் அழகாய் மணம்வீசி
அன்பின் ஆழத்தை அனைவரிடமும் காட்டி

வலம் வருகின்ற வண்ணத் தேர்!

View attachment 114487

அழகு என்றால் அவள்! பிறப்பின் பிறப்பிடம் அவள்!
பிறப்பில் பெண்ணாக பிறந்து!
வளர்ப்பில் தோழியாக மலர்ந்து!
பின் மனைவி என்னும் புனைபெயர் கொண்டு இறுதியில்
வாழும் கடவுளாக நிகழ்வில் “அம்மா” என்னும் சிறப்பு பெயர்
பெறும் என் இனியவர்களுக்கு
நான் உங்களிடமிருந்து வெகு தொலைவில் இருந்தாலும், இந்த மகளிர் தினத்தன்று எனது வாழ்த்துக்களை உங்களுக்கு அனுப்புகிறேன்.....


View attachment InShot_20230308_163949921.mp4


:heart1::heart1::heart1:
@Women's
 
பெண்ணே உன்னை மதிப்பவர்களுக்கு......
மலராய் இரு......
உன்னை மிதிப்பவர்களுக்கு......
முள்ளாய் இரு......

Kandipa:mmm:


Ama idhu enna enaku pota thread madri irku:Cwl: enga pathalum malar malar nu koovirkinga:Cwl:
 
# சூரியன் இன்றி பூமி சுழலாது பெண்கள் இல்லாமல் இவ்வுலகம் இயங்காது #
:heart1:

#அன்னையின் இதயத்துடிப்பு மனிதனை மயக்கும் முதல் இசை #

View attachment 114481


நட்சத்திரம் அவள்..
நட்சத்திரங்களை எண்ண முடியாமல் வானத்தில் தொலைந்து கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள். உண்மையான நட்சத்திரங்கள் கண்முன் ஜொலித்து கொண்டிருக்கும்போது! உங்கள் வாழ்வின் பெண்களே உங்களின் நம்பிக்கை நட்சத்திரங்கள்...

View attachment 114483

பெண்ணே உன்னை மதிப்பவர்களுக்கு......
மலராய் இரு......
உன்னை மிதிப்பவர்களுக்கு......

முள்ளாய் இரு......

View attachment 114485

மலரின் மறுபிறப்பாய் அவதரித்து, மணப்பெண்ணாய் அடிவைக்கும் போது…
மாமன், மாமி மனமறிந்து…
கட்டிய மணவாளன் தேவையறிந்து…
பெற்ற மழலையின் நலனை முன்னிறுத்தி…
மயக்கும் புன்சிரிப்பில் மதிமயங்கி…
தனக்கென ஏதும் எண்ணாது, மக்கட் நலன் ஒன்றே பெரும் பணியாய்

மாதந்தோறும் இடைவிடாது மணக்கும் மலர் அன்றோ பெண்.!.......
View attachment 114486


கருவில் அரும்பி உருவம் தரித்து பருவம் அடையுமுன் பலபல பக்குவங்கள் பதறாமல் பெறுபவள்!
அரும்பும் மலராய் அழகாய் மணம்வீசி
அன்பின் ஆழத்தை அனைவரிடமும் காட்டி

வலம் வருகின்ற வண்ணத் தேர்!

View attachment 114487

அழகு என்றால் அவள்! பிறப்பின் பிறப்பிடம் அவள்!
பிறப்பில் பெண்ணாக பிறந்து!
வளர்ப்பில் தோழியாக மலர்ந்து!
பின் மனைவி என்னும் புனைபெயர் கொண்டு இறுதியில்
வாழும் கடவுளாக நிகழ்வில் “அம்மா” என்னும் சிறப்பு பெயர்
பெறும் என் இனியவர்களுக்கு
நான் உங்களிடமிருந்து வெகு தொலைவில் இருந்தாலும், இந்த மகளிர் தினத்தன்று எனது வாழ்த்துக்களை உங்களுக்கு அனுப்புகிறேன்.....


View attachment 114490


:heart1::heart1::heart1:
@Women's
So nice
 
பெண்ணே உன்னை மதிப்பவர்களுக்கு......
மலராய் இரு......
உன்னை மிதிப்பவர்களுக்கு......
முள்ளாய் இரு......

Kandipa:mmm:


Ama idhu enna enaku pota thread madri irku:Cwl: enga pathalum malar malar nu koovirkinga:Cwl:

images (13).jpegView attachment InShot_20230308_192450738.mp4


Irukum irukum @Malar
:Dtm:

:giggle: :giggle:
 
Last edited:
Top