Happy Birthday wishes My Ray Of Hope
இந்த வாழ்க்கையில யார வேணா சிரிக்க வைக்க முடியும் ஆனா மகிழ்ச்சியா வச்சுக்க சிலராலதான் முடியும் அப்படி ஒரு யட்சி நீ!
என்னையெல்லாம் எவ்ளோ பிடிக்கும்னு கேட்டா குழந்தை கைய விரிச்சி காட்டும்ல அவ்ளோ பிடிக்கும் உன்னை , உண்மையான அன்புனா என்ன, நம்ம சூழ்நிலைய புரிஞ்சிக்கிட்டு நடந்துக்குறதும், நமக்கு ஒன்னுனா முதல்ல வந்து நிக்குறதும் தான, அப்படின்னா நீ அதுல பிஎச்டி முடிச்சிருக்கனு சொல்லுவேன். வாழ்க்கையில மனசார நினைக்கிற மனுசங்கள்ல நீயும் ஒருத்தி. ஏதோ ஒரு பிணைப்பு அதுக்கெல்லாம் எதுக்கு பேரை தேடிக்கிட்டு, இப்படியே இருப்போம் எண்ணங்கள் ஈடேறி மனம் போல் வாழ் அன்பின் நட்பின் உறவின் மகிழ் திகழ் பிறந்தநாள் வாழ்த்துகள் என் ராதே என் மாயக்காரி @MillaN