AgaraMudhalvan
Epic Legend
1. Ego Satisfaction
பெண்ணின் Ego Satisfaction வேறு மாதிரி, காதலிக்கப்படுதலை விரும்புபவள் அவள்.
ஆணின் முக அசைவுகள் வைத்தே அவன் மனதை வாசித்திடும் திறன் அவளுக்கு உண்டு.
அம்மாக்கள் பிள்ளைகளின் முகம்பார்த்து நிலை அறிந்து கொள்வது போல அப்பாக்கள் செய்வதில்லை.
எதுக்கு அண்ணா டல்லா இருக்கற? என்று தங்கைகள் கண்டுகொள்வது போல தம்பிகளால் முடிவதில்லை.
இப்படியிருக்க, பெண்ணோடு பழகும் ஒருவன் அவளைக் காதலிக்கிறான் என்றால் அவளுக்குத் தெரியாமலா இருக்கும்? நிச்சயம் கண்டுபிடித்து விடுவாள்.
ஆனால் வெளிச்சொல்ல மாட்டாள். ரசிப்பாள். காதல் சொல்லத் தூண்டுவாள்.
அவனே வந்து காதலைச் சொன்னால் ஏற்றுக்கொள்ளவும் மாட்டாள். அவளுக்கு காதலிக்கப்பட மட்டுமே வேண்டும், ஆணை கவர்கின்ற பெண்ணாக இருக்கிறேன் என்று அவளுக்கு அவளே அவளை நிரூபித்தாக வேண்டும். Ego Satisfaction
தன்னை விட புத்திசாலி என்று அவள் நினைக்கின்ற ஆணோடு விரும்பிப் போய் பேசுவாள்.
அவர்களோடு மிக எளிதில் நட்பாகிவிடுவாள். அவனுக்குள் இருக்கும் மிகச் சாதாரண ஆண் பிம்பத்தை கண்டுகொள்வாள். வெற்றிபெற்றதாகச் சிரித்துக் கொள்வாள். Ego Satisfaction.
To Be Continued