꧁❤•༆"எனக்குத் தெரியும்"༆•❤꧂
உன் சேலைக்குள்
என்ன இருக்கிறதென்று கேட்டதேயில்லை
எனக்குத் தெரியும்
எனக்கு மிகவும் பிடித்த
நீ இருக்கிறாய்.
உன் மனசுக்குள் யார் இருக்கிறார் என்று கேட்டதேயில்லை.
எனக்குத் தெரியும்
எனக்கு மிகவும் பிடித்த
நீ இருக்கிறாய்.
உன் கனவுக்குள் யார் இருக்கிறார் என்று கேட்டதேயில்லை
எனக்குத் தெரியும்
எனக்கு மிகவும் பிடித்த
நீ இருக்கிறாய்.
உன்னோடு யார் இருக்கிறார் என்று கேட்டதேயில்லை
எனக்குத் தெரியும்
எனக்கு மிகவும் பிடித்த
நீ மட்டுமே இருக்கிறாய்.
என்னோடு நான் இருப்பதை
எப்போதும் விரும்புகிறேன்.
நீயும் நானாகவே இருக்கிறேன்.
உன் சேலைக்குள்
என்ன இருக்கிறதென்று கேட்டதேயில்லை
எனக்குத் தெரியும்
எனக்கு மிகவும் பிடித்த
நீ இருக்கிறாய்.
உன் மனசுக்குள் யார் இருக்கிறார் என்று கேட்டதேயில்லை.
எனக்குத் தெரியும்
எனக்கு மிகவும் பிடித்த
நீ இருக்கிறாய்.
உன் கனவுக்குள் யார் இருக்கிறார் என்று கேட்டதேயில்லை
எனக்குத் தெரியும்
எனக்கு மிகவும் பிடித்த
நீ இருக்கிறாய்.
உன்னோடு யார் இருக்கிறார் என்று கேட்டதேயில்லை
எனக்குத் தெரியும்
எனக்கு மிகவும் பிடித்த
நீ மட்டுமே இருக்கிறாய்.
என்னோடு நான் இருப்பதை
எப்போதும் விரும்புகிறேன்.
நீயும் நானாகவே இருக்கிறேன்.