꧁❤•༆முதல் காதல் பரிசு༆•❤꧂
முதலில் PROPOSE பண்ண பிளான் பண்ணின நாள் வருகிற ஒரு மாதத்திற்கு முன்னரே நகைக் கடையில் அவளுக்கு பிடித்த என் பெயர் பொறித்த ஒரு செயின் ஆர்டர் பண்ணிட்டேன்...!
சரியாக ப்ரொபோஸ் நாள் அன்று நகை கடைக்கு போன் பண்ணி அனைத்து விபரங்களையும் சொல்லி SURPRISE EVENT ஏற்பாடுகளை கச்சிதமாக செய்து முடித்தேன்.
மாலை கோவிலுக்கு சென்று திரும்பி ஒரு 6மணிக்கு,
என்னவளை வாயேன் போய்ட்டு ஒரு பானிபூரி சாப்பிட்டு வரலாம் என்று கூப்பிட்டேன், சரினு கிளம்பி வந்தாங்க.
ஆனா வண்டியை பானிபூரி கடைக்கு கொஞ்சம் தூரத்தில் உள்ள கடையில் நிறுத்தி விட்டு முன்னரே ஏற்பாடு செய்தவைகளை ஆரம்பித்தோம்...
சற்று உள்ளே நுழைந்ததும் இரண்டு பெண்கள் வந்து என்னிடம் பூ குடுத்து காதலிக்கு சூட்ட சொன்னார்கள், பின் குங்குமம், வைத்து ஐ லவ் யூ சொல்ல வைத்து அனைவரும் காதல் ஜோடிக்கு வாழ்த்துக்கள் னு சத்தமாக வாழ்த்தினர், அவளுக்கு பிடித்த
"உன்கூட நான் சேர்ந்து வாழ்ந்திட" சாங் ஓடிக்கொண்டிருந்தது.
இதற்கு இடையில் ஆர்டர் குடுத்திருந்த செயினை அனைவரும் பூ தூவி ஆர்ப்பரிக்க அவள் கழுத்தில் அணிவித்தேன்...!
அத்துனை ஆரவாரத்துக்கு மத்தியில் மகிழ்ச்சியில் முகம் சிவந்து என்னையே பார்த்துக்கொண்டு இருந்தாள்...
தோளில் சாய்ந்து கொண்டாள்..
கண்கள் கொஞ்சம் கலங்கியிருந்தன...
அவள் மனதில் இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீங்க தான் எனக்கு எல்லாமுமானவன் என்றுதான் நினைத்திருக்க வேண்டும்.
எனக்கு வெட்கம் தாங்கமுடியல...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
Remaining Romance Tomorrow Untill Wait