꧁❤•༆மாயோளை༆•❤꧂
அவள் என்னிடம்
கேட்டாள்
இப்படியெல்லாம்
லவ் பண்ணுவாங்களா
இவ்வளவு அன்பை
பொழிவார்களா
நான் இதுவரை இப்படி
இப்படி அன்பை பொழியும்
யாரையும் கண்டதில்லை
யார் சொல்லியும் கேட்டதில்லை
நான் ஒரு சாதாரணமான
அன்பிற்குத்தான் ஏங்கியிருந்தேன்
அது இது நாள் வரை கிடைக்கவில்லை
இப்போது நீ என் மீது பொழியும்
இந்த அன்பு புதிதாக இருக்கிறது
நான் வானத்தில் மிதக்கிறேன்
கடல்மேல் நடக்கிறேன்
என் மனம் ஒரு பூஞ்சோலையாக
அதில் தினம் ஓராயிரம் பட்டாம்பூச்சிகள்
பறந்த வண்ணம் இருக்கின்றன
இவ்வளவு அன்பு வேண்டாம்
என்னால் முடியவில்லை
பசியில்லை
தூக்கமில்லை
நீ எனக்கு யாதுமாகி நிற்கிறாய்
என்ற அவளை அமைதியாகவும்
ஆச்சரியத்தோடும்
பார்த்துக் கொண்டிருந்தேன்
முதல்முறை
எனக்கு இவ்வளவு அன்பு
வேண்டாம் என சொல்லும்
ஒரு மாயோளை!!
அவள் என்னிடம்
கேட்டாள்
இப்படியெல்லாம்
லவ் பண்ணுவாங்களா
இவ்வளவு அன்பை
பொழிவார்களா
நான் இதுவரை இப்படி
இப்படி அன்பை பொழியும்
யாரையும் கண்டதில்லை
யார் சொல்லியும் கேட்டதில்லை
நான் ஒரு சாதாரணமான
அன்பிற்குத்தான் ஏங்கியிருந்தேன்
அது இது நாள் வரை கிடைக்கவில்லை
இப்போது நீ என் மீது பொழியும்
இந்த அன்பு புதிதாக இருக்கிறது
நான் வானத்தில் மிதக்கிறேன்
கடல்மேல் நடக்கிறேன்
என் மனம் ஒரு பூஞ்சோலையாக
அதில் தினம் ஓராயிரம் பட்டாம்பூச்சிகள்
பறந்த வண்ணம் இருக்கின்றன
இவ்வளவு அன்பு வேண்டாம்
என்னால் முடியவில்லை
பசியில்லை
தூக்கமில்லை
நீ எனக்கு யாதுமாகி நிற்கிறாய்
என்ற அவளை அமைதியாகவும்
ஆச்சரியத்தோடும்
பார்த்துக் கொண்டிருந்தேன்
முதல்முறை
எனக்கு இவ்வளவு அன்பு
வேண்டாம் என சொல்லும்
ஒரு மாயோளை!!