என் நிஜங்களில் நடமாடும்
கனவுகள் நீதான்......
இந்த வெற்று உடலில் உயிராக
இருப்பதும் நீதான்......
உன் நினைவுகளில் என்னை
ஆள்வதும் நீதான்.....
என் வாழ்க்கையில் என்றுமே நீங்காது
உரிமையோடு கொண்டாடும்
உறவு நீ மட்டும் தான் அன்பே ...
ஒரு நாளும் உன்னை மறவாத இனிதான வரம் வே
ண்டும். ..
