வீட்டில் இளவரசி
கல்லூரியில் தேவதை
இதயத்தில் இயற்கை
சுதந்திரத்தில் பறவை
பள்ளியில் பௌர்ணமி
இல்லறத்தில் திருமகள்
பனியிடத்தில் பராசக்தி
முடிவெடுப்பதில் முழுநிலவு
சூட்டெரிப்பதில் சூரியன்
தனிதுவத்தில் சிங்கம்
உறவுகளிடம் கழுகு
மகிழ்ச்சியில் மலர்
அன்பில் அருவி
நட்பில் நல்ல நதி..
முடிவே இல்லாத போராட்டம் தான் வாழ்க்கை..
முடியும் வரை போராடும் பெண்கள்..