ஒரு உறவு நீண்ட காலம் நீடிக்கிறது
என்றால் அங்கு நிறைய மன்னிப்புகள் வழங்கப்பட்டிருக்கும்
இருவரில் யாரோ ஒருவர் எல்லாவற்றையும் தான் நேசித்தவருக்காக மாற்றிக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்
தூய்மையான அன்பு ஒன்று நம்மை நேசிக்க வில்லை என்றால் இங்கு எவராலும் நேர்மையாகவும் ஒழுக்கமாகவும் இருக்க முடியாது
நேசித்தேனே தவிர இதுவரையில் எவராலும் நேசிக்கப்பட்டதே இல்லை ஒரு முறையேனும் தூய்மையான அன்பை சுவாசிக்க வேண்டும்.