AgaraMudhalvan
Epic Legend
꧁❤•༆நீ எங்கடி இருக்க༆•❤꧂
சொர்கமே என்றாலும்
அங்கு நீ இருந்தால்தான்
சொர்கமே அழகு !!!
தங்கமே என்றாலும்
அதை நீ
அணிந்தால்தான்
தங்கமும் அழகு !!!
அமுதமே என்றாலும்
அதை நீ சுவைத்தால்தான்
அது சுவையாக மாறும் !!!
பூக்களே என்றாலும்
அது உன்னை பார்த்த
பின்புதான்டி
சிரிக்கவே தொடங்கும்
அழகாய் சிரிக்கவே
தொடங்கும் !!
நீயில்லாத
எதுவுமே
என் வாழ்வில்
என்னை மகிழ்விக்க
போவதில்லை
உன்னை போல
இன்னொறு தேவதை
பிறக்க போவதுமி
ல்லை!!!
நீ எங்கடி இருக்க!!!
சொர்கமே என்றாலும்
அங்கு நீ இருந்தால்தான்
சொர்கமே அழகு !!!
தங்கமே என்றாலும்
அதை நீ
அணிந்தால்தான்
தங்கமும் அழகு !!!
அமுதமே என்றாலும்
அதை நீ சுவைத்தால்தான்
அது சுவையாக மாறும் !!!
பூக்களே என்றாலும்
அது உன்னை பார்த்த
பின்புதான்டி
சிரிக்கவே தொடங்கும்
அழகாய் சிரிக்கவே
தொடங்கும் !!
நீயில்லாத
எதுவுமே
என் வாழ்வில்
என்னை மகிழ்விக்க
போவதில்லை
உன்னை போல
இன்னொறு தேவதை
பிறக்க போவதுமி
ல்லை!!!
நீ எங்கடி இருக்க!!!