ஆயிரக்கணக்கான பெண்களை தினமும் ஒரு ஆண் பார்க்கிறான்.
ஒரு பெண்ணும் பல்லாயிறம் ஆண்களை காண்கிறாள்.
ஆனால் ஒரு குறிப்பிட்ட நபரை பார்த்தவுடன் காதல் கொள்வதன் காரணம் என்ன?
அவர்கள் மட்டும் கவர்வதன் அர்த்தமென்ன?
எல்லா ஆணுக்குள்ளும் ஒரு பெண் வாழ்கிறாள்.
எல்லா பெண்ணுக்குள்ளும் ஒரு ஆண் வாழ்கிறான்.
ஆணுக்குள்ளிருக்கும் பெண்ணோடு எந்த பெண் ஒத்துப்போகிறாளோ.
பெண்ணுக்குள்ளிருக்கும் ஆணோடு எந்த ஆண் ஒத்துப்போகிறானோ.
அப்போது உடனே அவர்கள் காதல் வயப்பட்டுவிடுகிறார்கள்.