꧁❤•༆சாப்பிட்டீங்களா?༆•❤꧂
சாப்பிட்டீங்களா ...?
என்று கேட்பது இலகுவானது..
ஆனால் எல்லோரும் எல்லோரிடமும் கேட்பதில்லை..
அதை கேட்க்கும் பொழுது கிடைக்கும் ஆனந்தம் நம் வாழ்வோடு இணைந்து விடும்..
அப்படி கேட்பதற்கு ஓர் மனித உணர்வு வேண்டும்..
நம்மோடு கதைப்பவர்கள் எல்லோரும் கேட்பதில்லை..
நேசம் யாரிடத்தில் இருக்கின்றதோ..
நம்மீது யாரும் நேசம் வைத்திருக்கிறங்ளோ..
அவர்களினால் மட்டுமே கேட்க முடியும்..
