꧁❤•༆எனக்காக பிறந்தவள்༆•❤꧂
அவள் அணைப்பில் சற்றென்று
நான் குழந்தையாகிறேன்.
பற்றற்ற என் வாழ்வில்
அவன் கரங்கள் பற்றி
அணைக்கும் போது
இந்த உலகம் அழகாய்
காட்சித் தருகிறது.
பிறந்தது வீணோ என்றிருந்தேன்
எனக்காக பிறந்தவள்
இவனென்று அறியும் வரை.
நிலையற்ற வாழ்வில்
நிறைவாய் வாழ
நீ இருந்தால் போதும்!