கண்ணெதிரே தோன்றினவனே!
காயங்களின்றி வலி தந்தவனே!!
காலமெல்லாம் எனக்கானவன் என்று எண்ணினேன்....!!
நீ கட்டிலுக்கு மட்டும் தான் சொந்தக்காரி என்று அக்ரிமெண்ட் போட்டாயே!
நீ தொட்ட உடம்பை இன்னொருவன் தொட்டால்
என் மேனி சிலிர்க்குமா.????
என் இதயம் தான் தாக்குமா????
பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை?