P
PRANISHA
Guest
என்னவன்...
தன் விழி பார்வையில்,
என் வாழ்வின் அர்த்தம்
உணர்த்தியவன்...
ஆர்ப்பரிக்கும் என் உள்ளக்கடலை,
அமைதிப் படுத்தும் விந்தை இவன்
நினைவுகள் மட்டுமே அறியும்...
இவனை காணும் நாட்கள் எல்லாம்
மொழிகள் மட்டுமல்ல விழிகளும்
மௌனித்து விடுகின்றன...
ஒவ்வொரு நிமிடமும்
விழி வலிக்க இவனை
மட்டுமே என் விழிகளில்
ஏந்திக் கொண்டிருக்கிறேன் நான் !!
தன் விழி பார்வையில்,
என் வாழ்வின் அர்த்தம்
உணர்த்தியவன்...
ஆர்ப்பரிக்கும் என் உள்ளக்கடலை,
அமைதிப் படுத்தும் விந்தை இவன்
நினைவுகள் மட்டுமே அறியும்...
இவனை காணும் நாட்கள் எல்லாம்
மொழிகள் மட்டுமல்ல விழிகளும்
மௌனித்து விடுகின்றன...
ஒவ்வொரு நிமிடமும்
விழி வலிக்க இவனை
மட்டுமே என் விழிகளில்
ஏந்திக் கொண்டிருக்கிறேன் நான் !!
