• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

 ✧༺♥༻✧ அவன் ✧༺♥༻✧

View attachment 211814

மூச்சி இறைக்க முத்தம் வைத்தான்.....
எங்கெங்கோ தொட்டு பார்த்தான்....
ஆடைக்குள் இருப்பதை ஆவலாக கண்டான்


நிலவு இரண்டென்றான்
சாலை போல் வளைவென்றான்


கிணற்றுக்குள் தேன் என்று விரல்களால்
தீண்டி தீண்டி முழு உடலை வேர்க்க செய்தான்


முடி முதல் அடி வரை முகம் தன்னை
பதிய விட்டான்


விடா பிடியாக என்னை பிடித்தான்

விட்டு விட்டு மழை தூர விட்டான்

அந்த கள்வனின் காமத்தை
காலையில் கையில் தேநீருடன் வந்து

இது காதல் என்று மாற்றி விட்டான்

✧༺♥༻✧
IMG_2451.jpeg
Now girls understand
IMG_2439.gif
 
View attachment 211963

அவனுக்கும்
அவளுக்கும் இடையில்
வெட்கம் புகப் பார்த்தது!

:heart1:

இருவர்க்கும் நடுவே
இடைவெளி
இல்லாததால்
புக முடியாமல்
புறம் பார்த்தது!

:heart1:

அவள் நெற்றி
முடிக்கீற்றும்
முந்தானையும்
ஒன்றுதான்!

:heart1:

இரண்டும்
இருக்க வேண்டிய
இடத்தைவிட
விழும்போதுதான் அழகு!

:heart1:

அவன்
வியர்வைத் துளிகளால்
பூஜிக்கிறான்!

:heart1:

அவள்
விழுந்த மலர்களால்
சேவிக்கிறாள்!

:heart1:

அங்கே ஒரு
வெப்ப அபிஷேகம்
வெற்றிகரமாகிறது!

:heart1:

அந்த
கண்கோர்த்தலா
கைத்தீண்டலா
கட்டிப்பிடிப்பா
காமச்சூடா
எது தொடங்கியதோ….

:heart1:

தெரியாமலேயே
ஒரு
கட்டில் போர்
கடந்தேறியது!

:heart1:

இது இல்லையென்றால்
எதுவும் இல்லையாம்!
இருக்கும்போது மட்டும்
என்ன வாழ்கிறதாம் !

:heart1:

அவள் செல்லச் சீண்டலில்
அவன் வெட்கிச் சிரிக்கிறான்!

:heart1:

கவிதையை எப்படி
முற்றுப்புள்ளியோ
ஆச்சர்யப்புள்ளியோ
முடித்து வைக்கிறதோ....

அது போல

முடித்து வைக்கத்தான்
அவன் முத்தப்புள்ளி இட்டான்…

புள்ளி
இன்னொரு கோலமானது………!

View attachment 211962


View attachment 211964
IMG_2450.jpeg
 
View attachment 211814

மூச்சி இறைக்க முத்தம் வைத்தான்.....
எங்கெங்கோ தொட்டு பார்த்தான்....
ஆடைக்குள் இருப்பதை ஆவலாக கண்டான்


நிலவு இரண்டென்றான்
சாலை போல் வளைவென்றான்


கிணற்றுக்குள் தேன் என்று விரல்களால்
தீண்டி தீண்டி முழு உடலை வேர்க்க செய்தான்


முடி முதல் அடி வரை முகம் தன்னை
பதிய விட்டான்


விடா பிடியாக என்னை பிடித்தான்

விட்டு விட்டு மழை தூர விட்டான்

அந்த கள்வனின் காமத்தை
காலையில் கையில் தேநீருடன் வந்து

இது காதல் என்று மாற்றி விட்டான்

✧༺♥༻✧
Google translate is not cooperative it seems... Does the pic and thread match...? Or shld I learn to read tamil... :worried: :Cwl::blush: Lols
 
View attachment 211814

மூச்சி இறைக்க முத்தம் வைத்தான்.....
எங்கெங்கோ தொட்டு பார்த்தான்....
ஆடைக்குள் இருப்பதை ஆவலாக கண்டான்


நிலவு இரண்டென்றான்
சாலை போல் வளைவென்றான்


கிணற்றுக்குள் தேன் என்று விரல்களால்
தீண்டி தீண்டி முழு உடலை வேர்க்க செய்தான்


முடி முதல் அடி வரை முகம் தன்னை
பதிய விட்டான்


விடா பிடியாக என்னை பிடித்தான்

விட்டு விட்டு மழை தூர விட்டான்

அந்த கள்வனின் காமத்தை
காலையில் கையில் தேநீருடன் வந்து

இது காதல் என்று மாற்றி விட்டான்

✧༺♥༻✧
இவளோ பண்ணியும் அந்த ஆள் ஆச அடங்கலை போல அதான் காமத்தை காதலன்னு மாத்தி அடுத்த round கு புள்ளையார் சுழி போட்ருக்காரு :Cwl:
 
Top