
மூச்சி இறைக்க முத்தம் வைத்தான்.....
எங்கெங்கோ தொட்டு பார்த்தான்....
ஆடைக்குள் இருப்பதை ஆவலாக கண்டான்
நிலவு இரண்டென்றான்
சாலை போல் வளைவென்றான்
கிணற்றுக்குள் தேன் என்று விரல்களால்
தீண்டி தீண்டி முழு உடலை வேர்க்க செய்தான்
முடி முதல் அடி வரை முகம் தன்னை
பதிய விட்டான்
விடா பிடியாக என்னை பிடித்தான்
விட்டு விட்டு மழை தூர விட்டான்
அந்த கள்வனின் காமத்தை
காலையில் கையில் தேநீருடன் வந்து
இது காதல் என்று மாற்றி விட்டான்
✧༺♥༻✧