• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

❤️ என் அன்பே ❤️

Mathi_z

✨ ChaMAthu PaiYaN of ZoZo ✨
Senior's
Chat Pro User
என் அன்பே என் அன்பே


உன் நெற்றியில் தொங்கும்
சுட்டி ஆடும் நெற்றி வளைவுகள்
வெட்டி எடுத்த மூன்றாம் பிறையோ
என் அன்பே


உன் கை வளையல்கள் சிணுங்கும் ஓசை ஐயய்யோ.
உன் கொலுசுகள் காலில் பாடும் .
அவள்
கண்கள் மூலம் பேசுவாள் .
அவள் இதயம் மேளம் வாசிக்கும்.
அவள் கைகள் அமிர்தம் கடையும் .


அழகே அழகே என் அன்பே
நீ தானே அழகே என் அன்பே
உன் கரிய கண் விழிகள்
உன் வெள்ளை முகத்தழகு
நீ தங்கம் போல ஜொலிக்கிறாய்
நிலவை போல தெரிகிறாய் .


உன் கன்னங்கள் ரோஜாக்கள் போல ,
உன் நடை போதை தருகிறது ,
என் இதயத்தை எடுத்துக்கொள் , அழகியே
நீ தானே அழகே அழகே என் அன்பே


இது வண்ணங்களில் தூறல்
மொட்டுகள் வெளியிடும் வாசம்
இதயத்தில் ஒழிக்கிறது புல்லாங்குழல்
வானில் உள்ள நட்சத்திரங்கள் எல்லாம் இன்று என்னுடையது
என் இதயம் அவற்றிடம் செல்கிறது


உன் கைகளில் மருதானி வைத்துக் கொண்டு வரும் போது
பார்த்து நடந்து போ என் அழகே
இதயம் துடிப்பதை மறக்கின்றன
நிலவே என் நிலவே


உன் கைகளின் ஓரத்தில்
அகப்பட்டு கிடக்கும்
ஒற்றை புள்ளியை கண்டதும்

கடக்க முடியாமல் கலங்கி நிற்கின்றேன்


உனக்கு எப்படி நான் புரிய வைப்பேன்
உன்னை நான் எவ்வளவு நேசிக்கிறேன் என்று
நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்
எவ்வளவு மகிழ்ச்சி உண்டோ அதை தேடி தேடி கண்டுபிடித்து வா

அவற்றை உன் பல்லக்கில் ஏற்றி அனுப்பி வைப்பேன்


 
Last edited:
Top