• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

❤️போதைக்கு அடிமையானவள் ❤️

Mathi_z

✨ ChaMAthu PaiYaN of ZoZo ✨
Senior's
Chat Pro User
கரிசனம் காட்டுவது போல் அவன் மனதில் சென்று அவன் உடமையை திருடி அதன் வாசத்தை நாள் முழுதும் முகர்ந்து போதை ஏற்றிக் கொள்வது
"போதைக்கு அடிமையானவள்'
பட்டியலில் இடம் பெறுமா ? ??
Media_240416_222150.gif

எத்தனையோ மதுபானங்களை அருந்திருக்கிறேன்....

அதில் கிடைக்காத போதை....

பெண்ணே உன்னை கட்டி தழுவும்போது உனது மேனியில் வீசும் வியர்வைத் துளியின் வாசனை....

தவறு அது வாசனை அல்ல ஆண்களை பித்து பிடிக்க வைக்கும் போதை....

என்னை கிரங்கடிக்க செய்யுதடி....

Sugarlips_20240417_212426_0000.jpg
 
Last edited:
கரிசனம் காட்டுவது போல் அவன் மனதில் சென்று அவன் உடமையை திருடி அதன் வாசத்தை நாள் முழுதும் முகர்ந்து போதை ஏற்றிக் கொள்வது
"போதைக்கு அடிமையானவள்'
பட்டியலில் இடம் பெறுமா ? ??
View attachment 226416

அவன் சென்ற பின்னும் அவளோடு ஒட்டிக்கொண்டிருக்கும் அவன் வாசனையே அவளின் உயிர்வளி !!
அது ஒரு மீள முடியாத போதை !!:Drunk::Dream1:

Usuroda vaasam pudikuren !! :heart1:
 
Kandipa number 1 place kudukanum bro
 
அவன் சென்ற பின்னும் அவளோடு ஒட்டிக்கொண்டிருக்கும் அவன் வாசனையே அவளின் உயிர்வளி !!
அது ஒரு மீள முடியாத போதை !!:Drunk::Dream1:

Usuroda vaasam pudikuren !! :heart1:
Ena papa u feel tat pola iruke, do u miss anybody☺☺
 
Top