• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

❤️காதலியிடம் மன்னிப்பு❤️

J_D_

Delicate Debonair Of ZoZo ❤️
இந்த உலகில் யார் இல்லாமலும் வாழ்ந்து விடுவேன் . நீ இல்லாமல் ஒரு நிமிடம் கூட வாழ முடியாது…
நீ இல்லாமல் ஒரு முறை கூட சுவாசிக்க விரும்பவில்லை .. ரத்த உறவுகள் என்னை வெறுத்த போது கூட நான் கலங்கவில்லை….நீ என்னை வெறுத்த போது இதயமும் கலங்கினேன்,,,
உன் மௌனத்தால் என்னை கொல்லாதே .உயிர் காதலியே ஒரு முறை மன்னித்து விடு அன்பே..
 
Last edited:

❤️Love To Life❤️
View attachment 147222

65754914a9fef6fb5a6842562036030b42ba866701edc92b8793c0578eb223b6.0.GIF
 
இந்த உலகில் யார் இல்லாமலும் வாழ்ந்து விடுவேன் . நீ இல்லாமல் ஒரு நிமிடம் கூட வாழ முடியாது…
நீ இல்லாமல் ஒரு முறை கூட சுவாசிக்க விரும்பவில்லை .. ரத்த உறவுகள் என்னை வெறுத்த போது கூட நான் கலங்கவில்லை….நீ என்னை வெறுத்த போது இதயமும் கலங்கினேன்,,,
உன் மௌனத்தால் என்னை கொல்லாதே .உயிர் காதலியே ஒரு முறை மன்னித்து விடு அன்பே..
❤️Love To Life❤️
View attachment 147222
Yedho solla vareenga aana enna nu than puriyala :map:
 
Top