❤•༆சுகமும்꧁꧂சோகமும்༆•❤

சொல்ல ஆயிரம் வருத்தங்கள்
எல்லோருக்குமே இருக்கிறது அதை உண்மையாய் கேட்டு உரிமையாய் ஆறுதல் சொல்லதான் ஒரு இதயம் கூட கிடைக்காமல் மனசு தவியாய் தவிக்கிறது.
எல்லோருமே யாரோ ஒருவரிடம்
பொய்யாய் சில நொடியாவது
நடித்திருப்போம் பொய்யாய்
சில நொடியாவது சிரித்திருப்போம்,
ஆனால் நமக்கு மட்டும்
உண்மையாய் நேசிக்கும்
இதயம் வேண்டுமென
இறைவனிடம் வேண்டி
அழுது அடம் பிடித்திருப்போம்.
எல்லா நொடியிலும்
சுகமும் சோகமும் கலந்திருக்கும்
அதை சுகமாக்குவதும் சோகமாக்குவதும் நம் விரும்பும் இதயத்தின் அன்பை பொருத்தே சார்ந்திருக்கும் !!!
சுருங்கி விரிவது இதயத்தின் இயல்பு வலியும் சுகமும்மே
வாழ்க்கைக்கு அழகு ❤❤❤