இரத்த தானம் - சாதி, மதம், இனம், மொழி என மனிதன் உருவாக்கிய வேறுபாடுகளை உடைத்து ஒற்றுமையே உருவாக்கி உருவாக்கப்படும்,
ஓர் புதிய உறவு
உறுப்பு தானம் - இறந்தும் இவ்வுலகில் வாழும் இரண்டாம் வாய்ப்பு......
உடல் தானம் - சோதனையை சாதனையாக மாற்றக் வழிவகுக்கும் செயல்.,
இதுல ☝ யாராவது எதாவது செய்து இருக்கிங்களா.... ??
நான் இரத்த தானம் செய்தேன்..