Vaanathula oddadai ahView attachment 378801
வானம்
ஓய்ந்து போகிரது
ஒட்டரை
புல்லியில்.
கடல் நீர்
வற்றி
போனது
என்
கணீர்
துளியில்.
மலர்கள்
தவிக்கின்றது
சேரும் இடம்
அறியாமல் .
கண்ணாடி
நாணல் கொண்டது
நேரமோ விலகி
சென்றது .
உயிர் எழுதும்
உயிர்பெறவில்ல்லை
மெய் எழுதும்
மெய்ஆகவில்லை.
சர்வனும் நான் என்று
நினைக்கயில்
சட்டென்று ஸ்வாஸம்
நின்றது .
புன்னகைத்து பார்தேன்
சித்தம் தெளிந்தது.-Bannerjii studiosவானம் ஓய்ந்து போகிறது ஒற்றை புள்ளியில் .
கடல் நீர் வற்றி போனது என் கண்ணீர் துளியில்.
மலர்கள் தவிக்கின்றது சேரும் இடம் அறியாமல் கண்ணாடி நாணல் கொண்டது
நேரமோ விலகி சென்றது .
உயிர் எழுத்தும் உயிர்பெறவில்ல்லை
மெய் எழுத்தும் மெய்ஆகவில்லை.
சர்வமும் நான் என்று நினைக்கயில்
சட்டென்று ஸ்வாஸம் நின்றது .
புன்னகைத்து பார்தேன்
சித்தம் தெளிந்தது.
@SooriyaÑ translator
View attachment 378842

