Baron_Smith
Newbie
என் இதயம் வெறுமையாய் இருந்ததால், நீ வந்தாய் ஆட்சி கொண்டாய்..
என் வாழ்க்கை வெறுமையாய் இருந்ததால், அதனை முழுவதும் நீயே உணதெனே எடுத்துக்கொண்டாய்..
என் எண்ணங்கள் வெறுமையாய் இருந்ததால், எல்லாமே நீயாய் நீக்கமற நிறைந்துவிட்டாய்..
என் ஆசைகள் வெறுமையாய் இருந்ததால், அனைத்துமே நீயாய் மாறி நின்றாய்..
என் வெறுமை அனைத்தையும் அருமையாய் மாற்றிவிட்டு, என்னையும் முழுவதுமாய் நீயே எடுத்துக்கொண்டாய்..