இதைச் செய்தால் விந்து முந்துதலைத் தவிர்க்கலாம்!
விந்து வெளியே வரப்போகிற உணர்வு வந்தவுடன் ஆணுறுப்பை வெளியே எடுத்து, உறுப்பின் நுனியை அழுத்திவிட்டு மறுபடியும் உறவில் ஈடுபட ஆரம்பியுங்கள். விந்து முந்துதல் சற்று தள்ளிப்போகும். உறவின்போது இதை அடிக்கடிகூட செய்யலாம்.
உறவில் ஈடுபடும்போதே ஆழமாக மூச்சையிழுத்து நிறுத்தி 1,2,3,4,5,6, சொல்லி மெதுவாக மூச்சை வெளியே விடுங்கள். இதுவும் விந்து முந்துதலைத் தள்ளிப்போடும்.
கணவன் கீழேயும் மனைவி மேலேயும் இருந்தால் விந்து சீக்கிரம் வெளியே வராது.
காதலும் காமமும் இனிமையான, முழுமையான அனுபவமாக இருக்க வேண்டியது அவசியம். இதைக் கணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்