P
PRANISHA
Guest
என்னைத் தெரியாத போது நான் மர்மமானவள்.
என்னை தெரிந்து கொள்ள ஆவல் அதிகம்.
தெரிந்த பிறகு பகிர்ந்து கொள்ளும் ஆசை.
நான் மறைக்கப்பட வேண்டியவள்.
நான் யார்?
என்னை தெரிந்து கொள்ள ஆவல் அதிகம்.
தெரிந்த பிறகு பகிர்ந்து கொள்ளும் ஆசை.
நான் மறைக்கப்பட வேண்டியவள்.
நான் யார்?