• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

வாழ்வின் நிதர்சனம்

Ena thala...na dhan newbie comment section kaathu vanguthu paatha ...neenga experience user..unga section layum gaali ah iruku... Na elathukum like potan thala... #Nandri maravathavann
Inga new or old user nu ila bro. Boy or girl.... Lol
 
தொல்லை செய்யாமல்
என்றும் தொடர்பில்
இருங்கள்....

யாரும் உங்களை

தொலைக்க முயற்சிக்க
மாட்டார்கள்....
20230704_220400_0000-removebg-preview (1).png
 
தேவையற்றவனாகவோ
அல்லது
புறக்கணிக்கப்பட்டவனாகவோ
நான் உணர்ந்தால்....
pngegg (25).png

அமைதியாய் தூரமாக

விலகி விடுவேன்....
எனக்கு என் உயிரை விட
சுயமரியாதை முக்கியம்....
1714306818277.png
 
உங்களை புரிந்தவர்களுக்கு மட்டும்
நல்ல புத்தகமாக இருந்தால் போதும்....




FB_IMG_1702903494574-removebg-preview.png



புரியாதவர்களுக்கு புதிராகவே
இருந்து விடுங்கள்....

1714306885955.png
 
பணம் இருந்தால் மட்டும் புன்னகைப்பது வாழ்க்கை அல்ல....

பணமே இல்லாத போதும் புன்னகைப்பது தான் வாழ்க்கை....

வாழ்க்கை எப்போது வேண்டுமானாலும் மாறிவிடும்....


புன்னகை என்றும் மாறாமல் இருக்கட்டும்....
1714307171548.png
 
Last edited:
தேடல்களை தெளிவுபடுத்திக் கொள்ளாத வரை....

பயணங்கள் யாவும்

குழப்பமாகவே நீடிக்கும்....
1714307255865.png
 
Top