அனைவருக்கும் வணக்கம் வருகின்ற ஜனவரி மாதம் 26ஆம் நாள் குடியரசு தினம் அன்று நமது ZOZO La தேர்தல் நடைபெற இருக்கின்றது ஆகையால் என்னை உங்களது Modulator ஆக தேர்ந்தெடுக்க உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு . யாரும் தவற விடாதீர்கள். மறக்காமல் இருபத்தி ஆறாம் நாள் நமது ZOZO வேட்பாளரான JOKERR அவர்களுக்கு உங்களது பொன்னான வாக்குகளை அளித்து அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி வணக்கம்.
நன்றி வணக்கம்.


ivanga rendu perum yaaruuuu ...

