• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

யார் இந்த தேவதை...!

Sugarlips

Epic Legend
Chat Pro User
யார் இந்த தேவதை...!
உறங்கும் விழிகளுக்குள் கனவை கொண்டு வருவது.

கனவை தந்து விட்டு என் நினைவை கொண்டு செல்கிறாள்.

கனவுலகிலயே என்னை சஞ்சரிக்க வைக்கிறாள்.
கற்பனையில் என்னை மிதக்க வைக்கிறாள்.

யார் இந்த தேவதை...!
:heart1:

20230704_220400_0000-removebg-preview (1).png
 
Last edited:
யார் இந்த தேவதை...!
உறங்கும் விழிகளுக்குள் கனவை கொண்டு வருவது.
கனவை தந்து விட்டு என் நினைவை கொண்டு செல்கிறாள்.
கனவுலகிலயே என்னை சஞ்சரிக்க வைக்கிறாள்.
கற்பனையில் என்னை மிதக்க வைக்கிறாள்.
யார் இந்த தேவதை...!
ஆம்!!
அவள் காதல் தேவதை!!
அவள் இல்லையேல் காதலும் ஒருவித சித்ர
வதை!!
 
யார் இந்த தேவதை...!
உறங்கும் விழிகளுக்குள் கனவை கொண்டு வருவது.

கனவை தந்து விட்டு என் நினைவை கொண்டு செல்கிறாள்.

கனவுலகிலயே என்னை சஞ்சரிக்க வைக்கிறாள்.
கற்பனையில் என்னை மிதக்க வைக்கிறாள்.

யார் இந்த தேவதை...!

:heart1:
காதல் பாதி
காமம் பாதி
கலந்து செய்த
தேவதையோ .

உள்ளே காமம்
வெளியே காதல்

விளங்க முடிய
தேவதையோ

காமம் கொன்று
காமம் கொன்று
காதல் வளர்க
பார்கிண்ட்ரன்

:emo:
 
காதல் பாதி
காமம் பாதி
கலந்து செய்த
தேவதையோ .

உள்ளே காமம்
வெளியே காதல்

விளங்க முடிய
தேவதையோ

காமம் கொன்று
காமம் கொன்று
காதல் வளர்க
பார்கிண்ட்ரன்
:emo:
காதல் கொன்று
உணவாய் தின்று
மிருகம் மட்டும் வளர்கிறதே...

நந்தகுமாரா நந்தகுமாரா நாளை மிருகம் கொள்வாயா...?
மிருகம் கொன்ற எச்சில் கொண்டு மீண்டும் கடவுள் செய்வாயா...?
 
Last edited:
நந்தகுமாரா நந்தகுமாரா நாளை மிருகம் கொள்வாயா...?
மிருகம் கொன்ற எச்சில் கொண்டு மீண்டும் கடவுள் செய்வாயா...?
காமம் கொன்று
காதல் கொன்று

யோகா நிலையை அடைவேனோ

:Cwl:
 
Top