Hangova
Active Ranker
Ungala paatha adhelam solla thonala
Aana soliduvenonu bayama iruku
Ungala paatha adhelam solla thonala
Kal manasukulla oru kutty story irukaAthalam erunthuthu ipo illaa![]()
Yaru sonna enaku kal manasu nuKal manasukulla oru kutty story iruka
Puratasi masam tha na remba ugrama irupenPuratachi masam athuvuma avara yen ya disturb pandra nee

Oorukula apdi dhana sonangaYaru sonna enaku kal manasu nu![]()
Already ratha bhoomila vaalringa
Puratasi masam tha na remba ugrama irupen![]()

Athu enaku illa athimber main dish ey inaikuthaInnnaiku Saturday vera abhisttu![]()

Puratasi masam tha na remba ugrama irupen![]()

Athu enaku illa athimber main dish ey inaikutha![]()

Neee kekavendiya aal ta kekama vera yartayo ketu eruka polaOorukula apdi dhana sonanga
Avar periya kovakaararu
Pesave maataru
Ponungala paatha varthaiye varadhanu (gif mattum varum)soliktanga
InterestingNeee kekavendiya aal ta kekama vera yartayo ketu eruka pola![]()
Ethoo apo potuten gif uhInteresting
Yaarkita kekanum?
Yaartayo en ketutu nengale solidunga
athaa nee vida marturiya!!உன் வார்த்தைகளில்என் மடிக்கணினியின் Password நீ
எனக்கு பிடித்த புத்தகத்தின் bookmark நீ
நான் தேடும் சொற்களின் அர்த்தம் நீ
தீண்ட சொல்லி பக்கம் வந்து
தள்ளி சென்று சிரிப்பவனும் நீ
நொடி பொழுதில் நாடி துடிப்பை
நிறுத்தியவன் நீ
உன் தீண்டல் என்னும் தீப்பொறியில்
பற்றி எரியும் என் காட்டில்
குளிர்காய்பவனும் நீ!
சில நொடிகள் உயிர் பிழைக்கவா
உனதருகில்!
That's the answer I need!உன் வார்த்தைகளில்
என்னைத் தேடிக் கொண்டிருக்கிறாய் என்றால்…
உன் மௌனத்தின் அர்த்தமாக
நான் இருந்துவிடுகிறேன்.
தீப்பொறியாய் தீண்டாமல்,
தென்றலாய் உன் அருகில் இருப்பேன்…
நீ கேட்கும் அந்த சில நொடிகளுக்காக அல்ல,
உன் ஒவ்வொரு நொடியிலும்
உயிராய் கலந்திருக்க.![]()
Ennavan!Saamy enaku oru unma therinjaganum Yaaru andha nee?!