• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Informative "மெய்யா??? பொய்யா??? - காம அரட்டையின் பால பாடம் பகுதி 9

satz

❄️The Perfect Imperfectionist❄️
Senior's
Chat Pro User
anglepriya, ramyaramya, shalini, iyerponnu , tamilponnu, இதெல்லாம் சொல்லும்போதே உங்களுக்கு தெரிஞ்சு இருக்கும் எல்லாம் அரட்டை அறைக்கு வரும் fake id'கள் என்பது.

இன்று chatzozo வில் மட்டும் இல்லை முகப்புத்தகம், instagram , இன்ன பிற இத்யாதி வெப்சைட்களே இவர்களை தடுக்க வழி இன்றி இவர்களோடு வாழ பழகி விட்ட பின்பு நம்நாடு என்ன குறை , நாமும் பழகிக்குவோம் ஆனால் இவர்களின் உளவியலை புரிந்து கொண்டால் இவர்களை மாற்றவும் முடியும், முக்கியமாக இவர்களை இனம்கண்டு தவிர்க்கவும் முடியும்.

முதலில் இவர்கள் பெண் போல வரும் காரணத்தையும், இவர்களை அணுகும் முறையையும் பார்ப்போம்

1. தனிமை - ஆண்கள் போல வந்து எந்த பெண்ணும் பேசாத பொழுதில், காமம் எந்த உருவிலாவது கிடைத்தால் போதும் எனும் ஆசையில். பெண் போல வந்து ஆண்களுடன் பேசி அந்த அரட்டையின் காமத்தை மட்டும் சுவைத்து அதில் திளைத்துக்கொள்வார்கள். யோவர்களை பொறுத்தவரை roleplay போன்ற விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள். இவர்களை பேச்சுவாக்கில் எளிதாக கண்டு கொள்ள முடியும் ஒரு கட்டத்தில் சட்டென இவர்களது ஆன் முகம் எட்டி பார்த்தும் விடும். கொஞ்சம் சீண்டினால் போதும் இவர்கள் பொங்கி எழுந்து கோவம் கொள்வார்கள் இவர்களில் பெரும்பாலானோர் பெண்களை தொட்டும் கூட பார்த்திராதவர்கள் எனவே எளிதில் பெண் அல்ல என்பதையும் காட்டிக்கொடுத்துவிடுவார்கள்.

2. ஆர்வம்/curiosity - பெண் போல வந்து ஆண்களின் பேச்சுக்களை தெரிந்து கொள்ளும் ஒரு வித ஆர்வம், அல்லது பெண் போலவே பொய் பெண்களிடம் ஓரினச்சேர்க்கைக்கான பேச்சுக்களை பேசி என்னதான் பேசுகிறார்கள் என தெரிந்துகொள்ளும் ஆர்வம். பெண்களோடு பேசும் இவர்களை பற்றி எனக்கு பெரிதும் தெரியாது ஆனால் இவர்களும் ஒரு கட்டத்தில் ஆணின் உருவத்தை காட்டி விடுவார்கள். கொஞ்ச நேரமே இவர்களது பெண் வேஷம் தாக்கு பிடிக்கும், காரணம் முன் பார்த்தவர்களாவது roleplay எல்லாம் செய்வார்கள்ஆனால் இவர்கள் எடுத்த எடுப்பில் காமத்தில் இறங்குவார்கள் அதிலே இவர்களை கண்டு கொள்ளலாம்.

3. பயம் - இவர்களில் பெரும்பாலானோர் ஓரினச்சேர்க்கையாளர்கள் அல்லது மூன்றாம் பாலினத்தவரகள். இந்திய சமூகச்சூழலில் இனமும் இவர்களுக்கான அங்கீகாரம் சரியாக இல்லாததால் இப்படி அரட்டையில் வந்து தங்களின் காம இச்சையை கொட்டி தீர்க்க வருகிறார்கள். சமூகத்தில் நிஜத்தில் காட்ட பயப்படும் இவர்களின் காம ஏக்கத்தை இங்கே கொட்டி தீர்க்க வருபவர்களுக்கு நாமும் உஸ்ஸு ஒன்பது பொட்ட எனும் பெயர்கள் சொல்லி அசிங்கப்படுத்துவதால் அவர்கள் பெண் போல வருகிறார்கள். இவர்களை இனம் கண்டு கொள்வது தான் மிகக்கடினம், இவர்களுக்கான அங்கீகாரமும் சரியான துணையும் கிடைக்கும் பட்சத்தில் இவர்களின் fake id வருகை குறைந்து மூன்றாம் பாலினம் அலலது ஆன் போல வந்து தங்களது gay அல்லது ஆன் துணையை தேடிக்கொள்ள கூடும்.

ஆனாலும் ஒன்று இது adult site என்பதால் இங்கே காம பேச்சுக்களை தண்டி பெரிதாக எதுவும் எதிர் பார்த்துவிட முடியாது எனவே வரும் id 'க்கள் பெண்ணை ஆனா என்பதை ஆராயாது பேசிப்பழகுங்கள் உங்கள் பேச்சில் அந்த id'க்குள் இருக்கும் ஆணின் அகந்தை, தனிமை, ஆர்வம், பயம் ஒளிந்து அவன் தானாக முன் வந்து "அண்ணா மன்னிச்சுரு" என சொல்லவைத்துவிடுங்கள்.

அது சரி பெண்போல வரும் ஆண்களை கண்டுகொள்ள சொல்லிக்கொடுத்தேன் ஆனால் ஆன் போல வரும்
பெண்களை??? அட போங்க அவங்கள எல்லாம் சல்லடை போடு சலிச்சாலும் புடிக்க முடியாது. பெண்கள் ஆண்களை விட சாமர்த்தியசாலிகள.

வாருங்கள் விவாதிப்போம், கொரோனவை போல fake id 'க்களோடு வாழப்பழகிக்கொள்வோம்....

இந்த தொடரின் முந்தைய பதிவுகளை பார்க்க :-
 
Ithai aangilathil yezhuthinal.. Innum nirays sishyargal varuvargal swami
 
Top