♥️MINSAARAKKANNAA♥️
Newbie
...,முத்தத்தின் ஈரத்தால்
மொத்தமுன்னை நனைக்கனும்..
கூச்சத்தில் நீயென்னை
குழந்தைபோல அணைக்கனும்..
ஒட்டிப்பிறந்த ரெட்டையராய்
உறங்கும்போது இருக்கனும்..
கட்டியணைத்த கைபிரிக்க
கதிரவன்தான் பிறந்து வரனும்...
மொத்தமுன்னை நனைக்கனும்..
கூச்சத்தில் நீயென்னை
குழந்தைபோல அணைக்கனும்..
ஒட்டிப்பிறந்த ரெட்டையராய்
உறங்கும்போது இருக்கனும்..
கட்டியணைத்த கைபிரிக்க
கதிரவன்தான் பிறந்து வரனும்...





