• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Majin V

Epic Legend
Chat Pro User
அன்பே!

உன் கை கோர்க்க ஆசை இல்லை
விரல் அசைவே போதும்!❣️

உன் தீண்டல்கள் தேவை இல்லை
உன் கண்மணியின் பார்வை போதும்!❣️

உன் அருகாமைக்கு ஏங்கவில்லை
காணும் தொலைவில் இருந்தால் போதும்!❣️

உன் செவ்விதழின் முத்தம் வேண்டாம்
அதில் பூக்கும் புன்னகை போதும்!❣️

உன் அணைப்புக்காக ஏங்கவில்லை
உன் அன்பு மட்டும் போதும்!❣️
காமம் வேண்டாம் காதல் போதும்!❣️
 
அன்பே!

உன் கை கோர்க்க ஆசை இல்லை
விரல் அசைவே போதும்!❣️

உன் தீண்டல்கள் தேவை இல்லை
உன் கண்மணியின் பார்வை போதும்!❣️

உன் அருகாமைக்கு ஏங்கவில்லை
காணும் தொலைவில் இருந்தால் போதும்!❣️

உன் செவ்விதழின் முத்தம் வேண்டாம்
அதில் பூக்கும் புன்னகை போதும்!❣️

உன் அணைப்புக்காக ஏங்கவில்லை
உன் அன்பு மட்டும் போதும்!❣️
காமம் வேண்டாம் காதல் போதும்!❣️
Ithu Ellathiaum Solla Oru Ponnu Iruntha Pothum Machi :tso:
 
Top