• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

புத்தகங்கள் சில....

satz

❄️The Perfect Imperfectionist❄️
Senior's
Chat Pro User
காமத்தின் மீதான பார்வையும், ஆண் பெண் எனும் பாலின தேடலும் தேவையும் அதற்க்கான அனுகுமுரையும் என இந்த புத்தகம் காட்டும் உலகம் மிக முக்கியமானது.

அவசியம் வாசிக்க வேண்டிய ஒரு புத்தகம்.41LzU4NFUPS.jpg
 
Last edited by a moderator:
தி ஜா எழுதிய அருமையான ஒரு படைப்பு... பெண் எத்தனை வலிமையானவள் என்பதை பேசும் ஒரு நாவல், வழ்க்கையில் எது புனிதம் எனக் கேட்டால் எது தேவையோ அதுவே புனிதம் அதுவே அறம் என பேசும் ஒரு புரட்சிகர நாவல்...கட்டாயம் வாசிக்க வேண்டிய ஒன்று....
 

Attachments

  • 61Rv243AqKL.jpg
    61Rv243AqKL.jpg
    103.1 KB · Views: 7
தி ஜா எழுதிய அருமையான ஒரு படைப்பு... பெண் எத்தனை வலிமையானவள் என்பதை பேசும் ஒரு நாவல், வழ்க்கையில் எது புனிதம் எனக் கேட்டால் எது தேவையோ அதுவே புனிதம் அதுவே அறம் என பேசும் ஒரு புரட்சிகர நாவல்...கட்டாயம் வாசிக்க வேண்டிய ஒன்று....
Nice .....


thandanai-kalamaakum-pennudal_FrontImage_914.jpg
 
Top