Thank you aththaaaannnn @SooriyanMany More Happy Returns of The Day @Nakshatraa ❤️![]()
Thank you aththaaaannnn @SooriyanMany More Happy Returns of The Day @Nakshatraa ❤️![]()
Aprama thani post ah podurenThank you aththaaaannnn @Sooriyan
Enga machinichi ku post poda maranthittingalo nh nenachaenAprama thani post ah poduren![]()
Enaku podala naan orama ukkanthu azhuga porenAprama thani post ah poduren![]()
Achu ma azhalaamaEnaku podala naan orama ukkanthu azhuga poren![]()
Many More Happy Returns of the Day @Nakshatraa ❤️View attachment 281243
நாளும் வருவது நன்மைக்கே
நன்மைகள் தருவது வாழ்க்கைக்கே
கனவுகள் வருவதும் இன்பத்திற்கே
இன்பத்தில் இருக்கணும் தோழி நீ
அறநெறி பண்புகளில் நீயுயர்ந்து
அன்பினில் என்றுமே நீயிருந்து
சேவைகள் புரியணும் என் தோழி
சிறப்புற இருக்கணும் முன்மாதிரியாய்
எண்ணத்தில் உயர்வெண்ணம் நீ கொண்டு
இல்வாழ்வில் இல்லாமை நீ பெற்று
குடும்பத்தின் உறவுகளில் நீ களித்து
கொடுப்பதில் மன நிறைவாய் நீ இருப்பாய்
அமைதியும் பொறுமையும் நீ பெற்று
அதனாலே வெற்றிகள் நீ குவித்து
முயற்சியில் ஒவ்வொன்றும் நீ கற்று
முன்னேற்றத்தில் இருக்கணும் தோழி நீ
ஆராய்ச்சி போக்கினில் நீயிருந்து
அருமருந்து பலவாக நீ கொடுத்து
இம்மையின் இலக்கணம் நீ தெளிந்து
இன்று போல் எந்நாளும் இருப்பாய் நீ
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் Darlzzzz
Happie to see you all Another special event
and special memory
as usual formal conversion and casual chit-chat not much special attraction... One fine day lunch first time personal conversion started i still remember enna maa aachu...
![]()
![]()
![]()
cut pannah dho ingeh vanthu nikkuren... Almost more than 7months yeppadiyo samalichitu irruken...
many people many thing shared about her rumors, bla bla, so & so but i won't mind at end of the day am respect the friendship am still trying to understanding her more...
But onething is happened bcz of her my friends circle are expanded... More than 6yrs am in zozo am not have much friends...
direct chat friends are very few in my list most of them known to bcz of this magarasi...
so special thanks to darlzzz...
View attachment 281246
View attachment 281247
View attachment 281249
Life la naraya vishayam kadanthupovom silla vishayam mattum nammaku oru forgettable memories ah irrukum... Like that one she is unforgettable and more special...
Thank you kkMany More Happy Returns of the Day @Nakshatraa ❤️