• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

நீ வெறுப்பில்எனை உதிர்ந்தாலும்உயிரென்றாகிடிலும்உனக்குஉரமென்றாவேனே

Vandhiyadevan

Epic Legend
Chat Pro User
தோள் சாய்ந்து
தோல்லை தர எண்ணமில்லை

தொல்லை தரா
தூரம் செல்ல எண்ணம் கொண்டு...

1711322881358.png






ஆயுளின் அந்தியிலும்
உனை‌ நினைத்திடாத
அதீத மறதி வேண்டும்...

காண இயலா நிராசையுடன்

விளிப்பில்லா உறக்கம் காணும் எண்ணம் எனக்கில்லை..


1711323009040.png





செடியிடம் மலர் ....

நீ வெறுப்பில்
எனை உதிர்ந்தாலும்
உயிரென்றாகிடிலும்
உனக்கு
உரமென்றாவேனே..





1711323078882.png
 
Top