Babe dolly
Active Ranker
காற்றுப் பெருவெளியில்
ஆற்றின் மேற்பரப்பில்
நிலவொளியின் அடர் சுடரில்
நட்சத்திர கணக்கெடுப்பில்
அதிராத மோதும் மென் காற்றில்
அயராது மோதும் அலை மீதில் ஈரம் குறைத்தாலும் நீரின் மீது
அலங்காரம் இல்லா சிம்மாசனமாய்
விண்மீன்கள் திரட்டி ஊஞ்சல் கட்டி
அடர்வானமே பெரும் சாட்சியாய்
உன் மென் கரம்பற்றி
மௌன திரைக்கிழித்து
விடியும் வரை இனிதாய் கதைத்து இருப்போம் வா!!!..
ஆற்றின் மேற்பரப்பில்
நிலவொளியின் அடர் சுடரில்
நட்சத்திர கணக்கெடுப்பில்
அதிராத மோதும் மென் காற்றில்
அயராது மோதும் அலை மீதில் ஈரம் குறைத்தாலும் நீரின் மீது
அலங்காரம் இல்லா சிம்மாசனமாய்
விண்மீன்கள் திரட்டி ஊஞ்சல் கட்டி
அடர்வானமே பெரும் சாட்சியாய்
உன் மென் கரம்பற்றி
மௌன திரைக்கிழித்து
விடியும் வரை இனிதாய் கதைத்து இருப்போம் வா!!!..