• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

தொ(ல்)லை பேசி

PRANISHA

♥️✨Cute Happy Angel of ZoZo✨♥️
Posting Freak
அவன் இதழ் சிந்தும்
ஒற்றை வார்த்தைக்காக
நான் தவம் கிடக்க,
சத்தமில்லாமல் பெற்றுக்கொண்டு விடுகிறது
அவனின் தொ(ல்)லைபேசி!!

images (15).jpeg
 
அவன் இதழ் சிந்தும்
ஒற்றை வார்த்தைக்காக
நான் தவம் கிடக்க,
சத்தமில்லாமல் பெற்றுக்கொண்டு விடுகிறது
அவனின் தொ(ல்)லைபேசி!!

View attachment 145773

அப்படியா !! :mmm:
 
Last edited:
அவன் இதழ் சிந்தும்
ஒற்றை வார்த்தைக்காக
நான் தவம் கிடக்க,
சத்தமில்லாமல் பெற்றுக்கொண்டு விடுகிறது
அவனின் தொ(ல்)லைபேசி!!

View attachment 145773
இருக்கட்டும் இருக்கட்டும்
 
அவன் இதழ் சிந்தும்
ஒற்றை வார்த்தைக்காக
நான் தவம் கிடக்க,
சத்தமில்லாமல் பெற்றுக்கொண்டு விடுகிறது
அவனின் தொ(ல்)லைபேசி!!

View attachment 145773
Etho sollura ..hmmm.nalla iruku..
 
அவன் இதழ் சிந்தும்
ஒற்றை வார்த்தைக்காக
நான் தவம் கிடக்க,
சத்தமில்லாமல் பெற்றுக்கொண்டு விடுகிறது
அவனின் தொ(ல்)லைபேசி!!

View attachment 145773
Pesunalum thollai pesalanalum thollai endranapin.... Valvin karaiyor kaatril undan payanam
 
இலக்கியம் பல படித்து...
இரவுகள் பல விழித்து...
கவிதை பல படைக்கிறேன்...
ஆனாலும் தொலைபேசியில்
நீ சொல்லும் ம்...
என்பதற்கு ஈடான
கவிதை என்னிடம் இல்லை...
:heart1:

L-removebg-preview.png
 
Top