• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

சொல்லக்கூசும் காஸ்மிக் கவிதைகள்

satz

❄️The Perfect Imperfectionist❄️
Senior's
Chat Pro User
உப்புரிஞ்சும் வண்ணத்துப்பூச்சி!!!

கரும்காடொன்று காவற்க்காத்த
சமுத்திரவெளியின் முடிவில்லா நீர்பரப்பில்
பூத்திருந்த செம்பூவில்
தேன் குடித்த வண்ணத்துபூச்சிக்கு
உப்புக்கரிசல் இனிக்கிறது
வன்னத்துப்பூச்சிகளிலும் ஆண்பூச்சி உண்டு…. !!!!


photo_6176694143594640020_x.jpg

ஆடையிழத்தல்!!!

மேகமற்ற வானத்தில்
மின்னித்தெரியும் வின்மீண்ங்கள்
அத்தனையும் அழகு
கருப்பு வின்மீண்களாய் மச்சங்கள் !
ஆடைகலற்ற வானமாய் அவள் !!
மேகமாய் அவள்மீது நான்- மோகமாய்!
 
Last edited:
இருளற்றிருத்தல்!!!

நள்ளிரவின் நீளிருலில்,
நம் அரையில்
வெளிச்சம் வேண்டும் என்றாள்.
ஏன்? என்றென்.
நம்மை நாமாய் பார்க்க,
உன்னை ஆணாய் ஆண்டிட,
என்னை பெண்ணாய் கொண்டிட,
இருள்கலைந்து ஈருடல் இனணந்திட,
என்னுள் நீ வருவதை கண்டிட,
வெக்கம் தனை மறந்திட,
அச்சம் தனை கலைந்திட,
காமத்தில் கண்களும் கலந்திட,
இருளற்றிருப்போம் வா என்றால்….
View attachment animation.gif.mp4
 
Last edited:
மோட்ச்சகதி!!!


பெருவெள்ளப் பிரவாகமொன்றில்
தெரிந்திட்ட இருளொளியில்
மெல்லமாய் நீந்தி மறுகரையேகிட முயலுகையில்
கரைதெரிந்தும் கரைநொக்கி நீந்தியும்
நீண்டுகொண்டே போனது முயற்ச்சி
கைவீசி கால்வீசி உடலசைத்து உந்திதள்ளி
இன்னும் வேகமாய் நீந்தியும்
தொலைந்துகொண்டெ இருந்தேன் – இல்லை
அடைந்துகொண்டெ இருந்தேன் – மோட்ச்சகதி!!!

artworks-000037664612-3j3guh-t500x500.jpg
 
Last edited:
வெளியெங்கும் வாசம்!!!



மண்தொட்ட முதல் மழைத்துளி
உழைத்தவன் வேர்வைத்துளி
பிறந்த குழந்தையின் முதல் கண்ணீர்த்துளி
வெளியேற்றப்படும் ஈரத்துளிகள்
வெளியெங்கும் வாசம் வீச
நின்சுனையின் வாசம்
நுகர்ந்திடும் நுண்ணறிவாற்
நின்கதி நானடி!!!!
 
Last edited:
காட்டின் அழகு!!!



புங்கையொடு வாகை உரசும்

கடும் வேங்கைமீதொரு மெங்கொடி படரும்

வரிசையற்று காட்டுமா கிடக்கும்

வகைதொகை இன்றி பலமரங்களும் இருக்கும்

பாதையில்லா கானகதின்

கலைந்த கம்பீரம் அழகு,

அறைகுறையாய் ஆடை களைந்து

பூச்சுகளற்ற பெண்மை பேரழகு!!!artworks-BIVzm3yHgf0wSz4w-myNIuw-t500x500.jpg
 
Last edited:
மச்சங்களும் மிச்சங்களும் !!

அரவமற்ற மதியத்தில்

ஒவ்வொன்றாய் என்ன ஆரம்பித்தாய் !!

ஒன்று இரண்டு முன்று என

காற் குழலோர மச்சங்களை

மார்தாண்டி வருவதற்குள்

சிறு பூனையாய் மடி சாய்ந்தாய் !!

மாலை வந்துவிட்டது

எழுந்து வா மிச்ச மச்சம் காத்திருக்கிறது !!!!

images (27).jpeg
 
ஆமா இதெல்லாம் ஏண்டா மச்சி கூசுது :facepalm: :giggle::Drunk:
காது கிட்ட வந்து Husky voiceல சொல்ற போ கூசுதாம் :tso:
 
காது கிட்ட வந்து Husky voiceல சொல்ற போ கூசுதாம் :tso:
நானும் ஏதோ கிச்சு கிச்சு மூட்டி விளையாடுறாங்கன்னு நெனச்சுட்டேன் :facepalm:
 
மோகமழை!!!!


நீர் குடித்து நிறம்பிய

கார்மீது மோதியதொ - மென்காற்று

காதோடு கூசும் மொழிப்பேச

மோகமழை பெய்யாதோ

ஏகமெங்கும் ஏக்கமுறாதோ

ஏந்திழையும் இழையாழோ

முதற்தூறல் தூவாதோ

நானுன்னுள் சென்றிட

மோகமழை பெய்யாதோ???
 
Last edited by a moderator:
இசைத்தல்!!!



ஈக்களின் சப்த்தம் ரீங்காரமாகும்

பூக்களின் செவிகட்க்கு

நான் நின் தேன் உரிஞ்சும் நேரம்

நீ முயங்கும் காலம்

உன் முனகளின் ம்க்கும் க்க்கும் ஹுக்க்கும்

இல்லாத அர்த்தங்கள் நான் கர்பித்துகொள்கிறேன்

ஓர் உன்மை சொல்

சொல்லத சொல்லினும்

பேசாத மொழியினும்

இந்த முக்களில் முனகளில்

ஏதோ சொல்கிறாயே

என்ன அது ?

இசையினும் இசைவாய் இருகிறது

உன் இச்சையின் இம்சை மொழி
 
இயற்க்கையடி நீ எனக்கு!!!



மிண்ணிமறைகிறது நட்ச்சத்திரம்

முகிலுகுள் நானி தன்னை மறைத்துகொள்கிறது நிலவு

வேர்வை துடைக்க வீசிப்போகிறது மென்காற்று

நமக்காய் படுக்கை விறிக்கிறது மனற்திட்டு

மூங்கில் நுலையும் காற்றொன்று இசையாக

தாளலயம் சேற்க்கிறது நம்மை போல- உடலுரசிக்கொள்ளும்

காற்றூதும் மரங்கள்

பிரபஞ்சத்தின் மொத்தமும் நமக்காக இயங்கிட

உன்மீது நான் இயங்கும் வேலை எதற்க்கிந்த சுவர்கள்

வா கலப்போம் இயற்க்கையோடு இயற்க்கையாய் இயற்க்கையிள்!!!download.jpg
 
@Juliet hahaha this is a tamil poem talks about sex in nature or to find sex that is filled everywhere in universe
 

அவள் கண்கள் மூடிய பொழுது!!!



பூவிதழ் மூடும் வண்டின் ஸ்பரிசம்

இதமோ இன்பமோ இயற்க்கையோ?

உன்னை தீண்டும் எந்தன் கரங்கள்

வண்டின் சீண்டலோ?

நீ கண்கள் மூடும்

அச்சிரு நொடியில்

என்னுள் மின்னற்க்கீரலோ?

மழையின் சாரல் கைவிரல் நுனியில்

வாசம் துவுதோ?

உந்தன் ஸ்வாச் சூட்டில்

நம் காமத் தகனமோ??
 
அவள் அழகு!!!

கலைந்த கூந்தல்
கன்னத்து முத்த எச்சில் வடிசல்
அரை மயக்கத்து விழிகள்
அறை எங்கும் அவள் முனகல்
அங்கிங்குமாய் இங்கங்குமாய் ஆடை அவிழ்ந்து
திம்மென்ற வில்லிரண்டு கருவட்டத்தில் குத்தி நிற்க்க
இடையில் துவங்கி தொடையில் முடிந்த
புடவை தாண்டி பூவின் மணம்
பெருவிரல் அழுத்தி மொத்த உடல் வளைய
காலிரண்டும் எனக்காய்விறிய
கை இரண்டும் நீட்டி என்னை வாவென்றால்
ஐய்யய்யோ அவள் மொத்தமும் அழகு
அதிலும் அந்த உதட்டொற மச்சம் அழகின் உச்சம்!!!
 
Last edited:
அந்தக் காமப்பிசாசு!!!

தீராத்தனிமையில்
துயில்கொள்ளும் வேளையில்,
துகிலுரிக்க
துச்சாதனன் தேடுகையில்,
கண்ணன் கைபட்டு
சிவக்கும் அவள் மார்பில்,
காமப்பால்
குடித்தான் இந்திரன்....

இத்தனை ஆண்கள் எடுத்தாண்டும்
தீராதாகத்தால்
மோக பாவத்தால்
இதழ் சுழித்து, உடல் நெளித்து, இமை சொருகி
எனை அழைத்தாள் -அந்தக்
காமப்பிசாசு

அவள் என்னையும்
நான் அவளையும் பருகி
தேகச்சூட்டில் உருகி
ஓடியது உயிர் வெள்ளம்

குத்தும் இரு கணைகள்
என் மார்துளைக்க
என் ஒற்றை ஏவுகணை
அவளுள் வெடிக்க
சிந்திய சிதறலெங்கும்
சிரித்துச் சாய்ந்தாள்- அந்தக்
காமப்பிசாசு

அவள் தனிமை தீ அடங்காது
அடுத்த இடம் தேடி பறந்து
காற்றோடு மறைந்தாள் - அந்தக்
காமப்பிசாசு
istockphoto-854187258-612x612.jpg
 
கற்பு

வன்புணர்வை அவன் செய்ய
தொலைவது அவளது கற்பாம் - கயவன் சொன்னான்
இஷ்ட்டமாய் ஈருடல் இணைந்தாலும்
தொலையுமாமே இல்லாத கற்பு?
காணாத காற்று உயிராவது போல்
பார்க்காத கடவுள் பலன் தருவது போல்
இல்லாத கற்ப்பை கால் இடுக்கில் தேடினான் - மடையன்

இல்லாத கற்ப்பை மறந்து விடு
கிடைக்கின்ற இன்பத்தில் திளைத்துவிடு
காணாத சொர்கம் கண்டுவிடு
கற்பிழந்தவள் என்று எவனும் சொன்னால்
கண்ணில் காட்ட சொல்
கனவிழும் காமத்தில் திளைக்காத ஒருத்தியை/ஒருவனை
 

Attachments

  • gkqpo_347607.jpg
    gkqpo_347607.jpg
    8.7 KB · Views: 0
Top