சந்தேகம் சமநிலையை கெடுக்கும் சன்னதி
அவற்றில் அன்பினை தெய்வமாக
வழிபடு
வாழ்வே சிறப்பாக அமையும்
சந்தேகம் நம் தேசிய நோய்...
இதில் நான் மட்டும் என்ன விதிவிலக்கா!!!!!!
கவிதை என்பது நம் மனதின் ஓரத்தில் ஓரு தோன்றல்..... தனிமையை இனிமையாக அனுபவித்தல் உங்கள் மனதிலும் உதயமாகும் பல வரிகள்.... அதை ஒன்று சேருங்கள் புது கவிதை உயிர் பெரும்........