• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Informative கொஞ்சம் காமம் கொஞ்சம் இடைவெளி (காம அரட்டையின் பால பாடம் - பகுதி 7)

satz

❄️The Perfect Imperfectionist❄️
Senior's
Chat Pro User
நண்பரகளே!!! காமம் பேசுதல் என்பது ஒரு கலை , அந்த கலையில் முதிர்ச்சி அடைவதென்பது நம்முடன் பேசுபவர்களை தக்கவைத்துக்கொள்ளுதலில் வெளிப்படும். பொதுவாகவே காம அரட்டையில் ஒரு மூன்று படிநிலைகளை கடந்ததும் அடுத்த ஆளை தேடி போய்விடுவது வழக்கம், அது என்ன மூன்று படிநிலை ?

1. அறிமுகமாகுதல், இணக்கமுறுதல், தேர்ந்தெடுத்தல், mutual interest'களை பரிமாறிக்கொள்ளுதல், மெதுவாக காம அரட்டைக்கொள்ளுதல்.
2. குரல் பரிமாற்றம், குரலில் இன்பமுறல்,
3. வீடியோ பரிமாற்றம், வீடியோவில் இன்பம்கொள்ளுதல்.

இதை தாண்டி தொடர்பில் தொலைபேசி அல்லது நேரில் தொடர்வது என்பது வேறு விஷயம். நாம் சாட் சைட்டை கடந்து போவது பற்றி பேசப்போவது இல்லை என்பதால் அதை நாம் தவிர்த்துவிட்டு முதல் மூன்று படிநிலையை மட்டும் கருத்தில்கொள்வோம். முதல் படிநிலையில் நீங்கள் உங்கள் துணையை கவர்ந்து நம்பகத்தன்மையை பெற்றுவிட்டால் மற்றவை தானாக கால போக்கில் நடந்தேறும். முந்தைய பதிவுகளில் சொன்னது போல காத்திருத்தல் மட்டுமே அவசியம். ஆனால் இந்த மூன்று படிநிலைகளை கடந்துவிட்டால் பேசிக்கொள்ள ஒன்றும் இல்லாமல் போனால்?

என்ன satz ஆன் பெண் உறவில் பேசிக்கொள்ள ஒன்றும் இல்லாமல் போகுமா? என நீங்கள் கேட்பது புரிகிறது. உண்மையில் அப்படியும் ஒரு காலம் வரும், பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கு இந்த எண்ணம் எளிதில் வந்து விடும், காரணம் ஆண்களில் பலர் பெண்களை entertain செய்வது இல்லை. காமம் முந்தினதும் கொஞ்சம் காமம் கொள்ள வேண்டும் கொஞ்சம் கொஞ்சல்கள் வேண்டும் அது மெய்நிகர் (virtual ) உலகிலும் பெண்களின் தேவையாக இருக்கிறது. அதை உணர்ந்து நாம் காம அரட்டை முடிந்த்தும் கொஞ்சம் கொஞ்சுங்க. என்னதான் இது எல்லாம் செய்தாலும் ஒரு நாள் உங்கள் இருவருக்குள்ளும் கொஞ்சம் பேசி கொள்ள வார்த்தைகள் அற்றுப் போகும். அந்த சூழலில் நீங்கள் செய்வேண்டியது, அமைதியாக கொஞ்சம் தள்ளி நில்லுங்கள். இருவரும் அவரை அவரை போக்கில் பொய் கொஞ்சம் உங்களை ஆசுவாச படுத்திக்கொள்ளுங்கள், இதை நீங்கள் இருவரும் பேசி முடிவெடுத்து செய்யுங்கள், அந்த கொஞ்ச நாளில் உங்கள் இருவருக்குள்ளும் மீண்டும் ஒரு தேடல் மீண்டும் ஒரு ஆசை ஒருவர் ஒருவர்மேல் அதிகரிக்குமேயானால் உங்கள் அடுத்த கூடல் நிச்சயம் முந்தைய காலத்தை விட இன்னும் இணக்கமாய் இன்னும் இருக்கமாயை இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.

இந்த கொஞ்ச நாளில் எங்களுக்குள்ள எவனும் புகுந்துட்டா??? உங்கள் காம தோழி/தோழன் உங்களுக்கானவர் இல்லை என்பதை புரிந்துகொண்டு. அவரிடம் நல்ல முறையில் பேசி விடை பெற்று அடுத்த உற்ற துணையை தேர்ந்தெடுங்கள். ஆனால் பெரும்பாலும் உங்கள் துணை உங்களை கடந்து போகாது உணவின் மேல் மேலும் காமம் கொள்ளும் என்பதாய் எனது அனுபவ பூர்வமான உணர்வு.

எனவே நண்பர்களே கொஞ்சம் இடைவெளி விட்டு தட்டொஅருங்கள் காம அரட்டையில் திளைத்திருங்கள்.

இந்த தொடரின் முந்தைய பதிவுகளை காண கீழ் உள்ள இணைப்பை சொடுக்கவும்.
 
Top