காலை நேர புத்துணர்ச்சியாகவும்.....
இரவு நேர அணைப்பாகவும்.....
இரு விழிகள் சந்திக்காமல்,
இரு இதயங்களை,
பரமாறிக் கொண்டோம்
குறுஞ்செய்தி வழியாக.....
சேரவும் இல்லை,
பிரியவும் இல்லை,
நீண்டு கொண்டே இருக்கிறது
இந்த
குறுஞ்செய்தி பயணம்.....
இரவு நேர அணைப்பாகவும்.....
இரு விழிகள் சந்திக்காமல்,
இரு இதயங்களை,
பரமாறிக் கொண்டோம்
குறுஞ்செய்தி வழியாக.....
சேரவும் இல்லை,
பிரியவும் இல்லை,
நீண்டு கொண்டே இருக்கிறது
இந்த
குறுஞ்செய்தி பயணம்.....