• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

கிரிஞ் குட்டிகள்

satz

❄️The Perfect Imperfectionist❄️
Senior's
Chat Pro User
காதலின் பாரம் தூக்கி
பறப்பது சுகம்தான்
வானத்தின் நீலம் அவள்
அவளை நோக்கி
 

Attachments

  • dove-watercolor-painting-of-birds-beverly-brown-prints.jpg
    dove-watercolor-painting-of-birds-beverly-brown-prints.jpg
    108.2 KB · Views: 6
நடுநிசியில் நாய்கள் ஊலையிடுவது,
பயம் எனக்கு.
அது அழைப்பு
என் செல்ல நாய்குட்டிக்கு !!!
 

Attachments

  • howling-dog-1928-paul-klee.jpg
    howling-dog-1928-paul-klee.jpg
    247.5 KB · Views: 6
பார்க்கும் இடமெல்லாம்
உன் பிம்பம் நான் கண்டிடத்தான்
சுக்கல் சுக்கலாய்
உடைத்தாயோ என் இதயத்தை!!!

images (2).jpeg
 
திருடுதல் பவமா?
வினவிணேன் அவளிடம்
சுகம் என்றால்
இதயத்தை திருடிவிட்டு ....
 

Attachments

  • heart_stolen_145139_730x419.jpg
    heart_stolen_145139_730x419.jpg
    21 KB · Views: 4
நீ இல்லாத நொடி

காற்றில் உன் வாசம்
நிலவில் உன் பிம்பம்
நினைவில் நாம் சேர்ந்திருந்த நிமிடங்கள்
எங்கும் எதிலும் நீ இருந்தும்
இங்கே தனியாய் நான்
அங்கே தனியாய் நீ
அருகில் இல்லாத நேரம்
உன்காதல் அருமை உணர்த்ததானோ !!!
 

Attachments

  • woh chand ho tum - love shayari monsoon shayari.jpg
    woh chand ho tum - love shayari monsoon shayari.jpg
    15.8 KB · Views: 2
நீ இல்லாத நொடி

காற்றில் உன் வாசம்
நிலவில் உன் பிம்பம்
நினைவில் நாம் சேர்ந்திருந்த நிமிடங்கள்
எங்கும் எதிலும் நீ இருந்தும்
இங்கே தனியாய் நான்
அங்கே தனியாய் நீ
அருகில் இல்லாத நேரம்
உன்காதல் அருமை உணர்த்ததானோ !!!
Kadhalin inimaiae kathiripil thaanae​

:heart1:
 
அவள் உதிர்த்த பூக்கள்
வாடுவதில்லை
கலைக்கின்ற மேகங்கள்
காணாமற் போவதில்லை!!!
 

Attachments

  • 2decd4df3e39a6a1d402fd709b690223.jpg
    2decd4df3e39a6a1d402fd709b690223.jpg
    112.9 KB · Views: 0
சில வேலை அவள் எனதில்லை,
இருக்கட்டுமே
நிலவை நான் வீட்டுக்குள்
சிறைபிடிப்பதில்லை!!!
 

Attachments

  • 4316023c184faac791a2cc328480ef6a.jpg
    4316023c184faac791a2cc328480ef6a.jpg
    11.2 KB · Views: 0
Top